நாம் பிரிந்து பல ஆண்டுகள் ஆயினும் உன்னை மறக்க முடியவில்லை....😢
நீ தந்த "காயங்களும் வலிகளும்"...💔
விதைகளாய் என்னுள் உன் நினைவுகள்....!!!
நீ இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு நகரும் போது...!!!
யாரேனும் உன் "சாயலில்" பார்த்தால்...🧕
"உயிர் போய் உயிர்" வருகிறது அந்த ஒரு நொடி....!!!
நமக்கு ஒருவர் இடத்தில் எவ்வளவு "உரிமை" உள்ளது என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்...!!!
நாமே "தீர்மானித்து" விட்டால் நமக்கு மிஞ்சுவது.....
"அவமானங்களும்"
" இழப்புகளும் தான்"...!!!