கதிரைகளை சூடாக்குவதற்கான பயணப்பாதை இதுவல்ல
பூ.பிரசாந்தன்
மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமண்றம் சென்று கதிரைகளை சூடாக்கிக் களிப்பதற்கான பயணப்பாதை அரசியல் பாதை அல்ல
பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்த முகாமையாளர் பிரியந்த குமார மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட செயலினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாகவும் எமது தலைவர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்
04.12.2021.
பிரதேச மட்ட தலைவர்களுக்கான ஆண்டிறுதிக்கூட்டம்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச மட்ட தலைவர்களுக்கான ஆண்டிறுதிக்கூட்டம் இன்று நண்பகல் 12.30 மணிக்கு நடைபெற்றது
ஆரையம்பதி பரமன் வீதிக்கான ஆரம்ப நிகழ்வு
மிக நீண்ட காலமாக பணரமைக்கப்படாமல் குண்றும் குழியுமாகக் காணப்பட்ட ஆரையம்பதி பரமன் வீதி அமைக்கும் பணி 03.12.2021இன்றைய தினம் நடைபெற்றது