நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு கோடான கோடி வன்னியர்களின் மனதில் மகிழ்ச்சி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிகள் பல
#VanniyarThankingEPS#ThanksToCves
"முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகைத்து விடும்" எங்களின் மு��ற்சிக்கு வெற்றி அளித்த எடப்பாடியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
#VanniyarThankingEPS
#ThanksToCves
வெற்றி கிடைத்தே தீரும் என நம்பிய எங்களின் நம்பிக்கையை வீனடிக்காமல் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி
#VanniyarThankingEPS#ThanksToCves
வன்னியர்களின் மனதில் மகிழ்ச்சியை கொண்டு வந்த வள்ளல் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அன்பார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
#VanniyarThankingEPS#ThanksToCves
சும்மா அதிரனும் டா தமிழ்நாடு🔥 வன்னியர்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் பழனிச்சாமி அவர்களும் அளவில்லா நன்றிகள்
#VanniyarThankingEPS#ThanksToCves
யாரோ யாரோ நீ யாரோ இன்பம் தந்த கண்ணீரோ இட ஒதுக்கீடு போராட்டத்தில் வன்னியர்களுக்கு இன்பம் தந்த எடப்பாடியாருக்கு கோடான கோடி நன்றி
#VanniyarThankingEPS#ThanksToCves
வெற்றி வெற்றி தான் ஆயுள்வரை💯
வன்னியர்கள் நடத்திய போராட்டத்திற்கு வெற்றிக்கொடி காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
#VanniyarThankingEPS#ThanksToCves