இடைதேர்தலில் சிறுபான்மையின மக்கள்
இன்றும் முழுவதுமாக @mkstalin தாய் கழகத்திற்கே தங்களின் வாக்குகளை தந்துள்ளனர்
தலைவர் சொன்னதை போல முஸ்லீம் லீக் தான் எங்களை விட்டு போய் இருக்கிறது
முஸ்லீம் மக்கள் எங்களுடனே இருக்கிறார்கள் 🖤❤
மீண்டும் நிருபணமானது
45 metro stations closed, trains stopped, students detained in hotels and checkpoints everywhere.
Is the government afraid of students—or, in its language, “dimagi Naxals”?
தமிழ்நாட்டில் ரூ.6000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த பிரெசில் விமான நிறுவனம், நாக்பூருக்கு சென்றது ஏன்? - முதலமைச்சர் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
#SunNews | #Investment | #TVK | #DMK
அய்யா @mkstalin இப்போ நடக்கிறதை வேடிக்கை மட்டும் பாருங்க யாரு கைது ஆனாலும் அவங்களுக்கு ஆதரவா எதிர்ப்பு மட்டும் தெரிவிக்காதீங்க நம்ம. எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு லா உறுதியா இருக்கோம் அதை மட்டும் பண்ணுங்க மத்தவங்க எப்படி போனால் நமக்கு என்னா ???
Saviour Of India @mkstalin 🖤❤️
People asking me - Bro what will you if election results go bad for the DMK 😵💫
I have been telling them , after the result on May 4th , no results can ever surprise me 😂
I have been hardened to accept this new reality !
I’ll fight these thugs online and the clown who endorses them until I can !
People will get what they voted for !
I’ll continue to Raise my voice against the fascists in Delhi and their minion they put in office in Chennai !
Always a DMKIAN 🖤❤️ !
மக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றம்
VMS முஸ்தபா MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி, MK புரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் சரி செய்யப்பட்டது
பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து நமது எம்.எல்.ஏ VMS முஸ்தபா அவர்களின் உடனடி உதவியினாலும் அந்தப் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது.
#tvk #TVKVijay #TVKVijayHQ #madurai
#publicservice