எங்களை NEWS சேனலில் ரவுண்டு போட்டு காட்டுகிறார்கள்.. இதனால் எங்கள் தொகுதி மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.. இதை தடுத்து நிறுத்தவேண்டும். சபாநாயகரிடம் கோரிக்கை வா��்த்த திமுக எம்.எல்.ஏ ராஜா..!
#sankarankovilmlaraja | #TNAssembly | #Tamilnews | #CMvijay | #TNWireNews
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது : நாங்கள் War Room வைத்துள்ளோம், சட்டமன்றம் இப்பொழுது Live-ல் இருப்பதால் அனைத்து செயலாளர்களும் அங்கு அமர்ந்து குறிப்பை
எடுத்துக்கொள்கின்றனர்.
#Udhayanidhistalin | #TNWireNews
ராஜ்மோகன் பேச ஆரம்பித்ததும்... எழுந்து சண்டையிட்ட திமுக அதிமுக..!
கரூர் சம்பவம் நடந்தபோது அன்றைய முதல்வர் இதைத்தான் செய்தார்... எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்டிய சபாநாயகர்.
#Rajmohan | #ADMK | #DMK | #TNAssembly | #TNWireNews
நேபால் பெருவெள்ளத்தில் ..95 பேர் உயிரழப்பு சுமார் 400 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்.. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு அழைத்து வர தமிழக அதிகாரிகள் செல்ல உள்ளதாக தகவல��!
#Nepal | #Tamilnews | #NepalFlood | #Latestnews | #TNWireNews