@Manjall நேற்று முன்தினம் ஒரு lot வாங்கியதில் எனக்கு இன்று 18000 லாபம் காலையில் கிடைத்தது ஆனால் அதன் பிறகு ஓவர்டை எடுத்து என்னை அறியாமல் செய்து 13 மூன்றாயிரம்....
@ChatGPTJob செலவுகள் அதிகமாக இருக்கும் என்று சொல்றீங்க. ஆனா கடைசில well settled ஆயிதானே திரும்புறாங்க 6-7 years.. இங்க அது மாதிரி இருக்க முடியுமா. அவனவனுக்கு உழைப்புக்கு ஏத்த வருமானமே கிடைப்பதில்ல.. 25K சம்பாதித்தாலும் 35K செலவாகும். அங்க 4L சம்பாதிச்சு 2.5 L செலவழித்து செழிப்பா வந்துடுறீங்க