#srilanka’s #disappearance office @ompsrilanka has data that doesn’t add up!
1978 cases vanished+ 10000s from late 80s simply ignored!
OMP has become of the architecture of erasure.
Journalists, trade unionists, lawyers and civil society activists rallied in Colombo today to condemn Sri Lanka's security and cultural authorities banning books by Tamil writer @theepachelvan.
"The security of the writer from Kilinochchi is also threatened" @Kathaish1
மட்டக்களப்பில் 25-12-2005ல் நள்ளிரவு நத்தார் ஆராதனையின் போது தேவாலயத்தில் வைத்து ஒட்டுக்குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்ட #மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று @TnpfOrg அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
#Eelam#EelamTamils#LKA#WorldwideTamils
Tamils have never been against the Sinhalese people.
If the Sinhalese willingly come and settle in the North and East, live and work there with their own effort and choice, blending harmoniously with the native people, we will never oppose that. (1)
Tamils have never been against the Sinhalese.
If Sinhalese willingly settle in the North & East, live by their own effort, and coexist peacefully, we’ll never oppose it.
What we oppose are state-backed settlements aimed at altering the region’s ethnic demography @GGPonnambalam
🚨 'You have betrayed the Tamils' - Ponnambalam slams government over Buddha shrine in Trincomalee
Tamil National People’s Front (@TnpfOrg) leader Gajendrakumar @GGPonnambalam delivered a blistering speech in parliament today, condemning the government’s support for the construction of an illegal Buddhist shrine in Trincomalee and accusing the National People’s Power (NPP) administration of “capitulating” to Sinhala Buddhist nationalist pressure.
Read more ⬇️
https://t.co/kxXh30z4Ty
திருகோணமலையில் புத்தர் சிலை:
தொல். திருமாவளவன் அவர்கள் கடும் கண்டனம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 18.11.2025 (இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில்)
“நான் யாழ்ப்பாணம் சென்று வந்த மறுநாள், திருகோணமலையில் புத்தர் சிலையை பொதுமக்கள் கூடுமிடத்தில் வைத்திருக்கிறார்கள்.
எதிர்ப்பு வந்ததும் காவல்துறையினர் அதனை அகற்றி இருக்கிறார்கள்.
அதன் பின்னர்,நாடாளுமன்றத்தில் பிரேமதாசா கட்சியினர் “எப்படி நீங்கள் சிலையை அகற்றலாம். இது பௌத்தர்களுக்கான தேசம். பௌவுத்த மதத்திற்கு தான் இங்கு முதலிடம் உண்டு.
ஆகவே,புத்தர் சிலையை அங்கே மீண்டும் வைக்க வேண்டும் என குரலெழுப்ப உடனடியாக சிலை அங்கே வைக்கப்பட்டுள்ளது.
புத்தரை தங்களுடைய ஆக்கிரமிப்புக்கான ஒரு கருவியாக சிங்கள பௌவுத்த பேரினவாதிகள் பயன்படுத்துகிறார்கள்.
தமிழரின் தாயகமாக இருக்கும் வடக்கு- கிழக்கு பகுதிகளில் புத்தர் சிலையை நிறுவி தமிழருக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பதும் தமிழரின் நீண்ட நெடிய பாரம்பரியத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தமிழர் விரோதப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது”
தொல். திருமாவளவன் @thirumaofficial
நிறுவனர்- தலைவர்
வழிமூலம்: @VanniKural
எமது இனத்தின் சாபக்கேடு ஒற்றையாட்சி முறைமை!
ஒற்றையாட்சிக்குள் மாவீரர் கனவை நனவாக்க முடியவே முடியாது!
யாழ் சாவகச்சேரி மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வில் @GGPonnambalam எம்பி உரை.
#Tamil#Jaffna#LKA#WWTnews#WorldwideTamils
ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல, உலகத் தமிழினத்திற்கு தலைவனான மேதகுவின் பிறந்த தினம் இன்று!
தமிழ்த்தேச விரோத சக்திகளும் வடக்கு கிழக்கில் அரசியல் செய்ய புலிகளையே தூக்கிப் பிடிக்க வேண்டும்!
பாராளுமன்றில் இன்று @GGPonnambalam எம்பி.
#Parliament#Eelam#EelamTamils#LKA#WorldwideTamils
Chennai, Tamil Nadu: Tamil National People’s Front (TNPF) leader and Jaffna MP Gajendrakumar Ponnambalam says, "..I am a Member of Parliament for the Jaffna Electoral District in Sri Lanka and the leader of the Oslo-Tamil Congress and the Tamil National Council, which is a coalition of political parties and civil society movements. We arrived in India on December 16 with the sole purpose of meeting all party leaders in Tamil Nadu to explain the grave and urgent situation faced by the Tamil people in northeast Sri Lanka. In this regard, we recently met with the BJP leader of Tamil Nadu to discuss the critical issues we face..."
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தம் ஒருபோதும் தமிழினத்திற்கான தீர்வாக அமையாது என தான் மாத்திரமே வலியுறுத்தியதாக கூறுகிறார் @GGPonnambalam எம்பி.
#WWTnews#WorldwideTamils
ஈழத் தமிழ் தேசத்தையும் அதன் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பை நிறுவுவதற்காக, அவசரமாக ஒற்றையாட்சி அரசியலமைப்பை ரத்து செய்ய வேண்டிய அவசியம் குறித்தும், மேலும் தற்போதைய அரசியலமைப்பை விடவும் மோசமானதாக உள்ள தற்போதைய அரசாங்கம் பரிசீலித்து வரும் புதிய “ஏக்கிய ராஜ்ய” (ஒற்றையாட்சி) அரசியலமைப்பு முன்மொழிவுகளுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியம் குறித்தும், இந்தியா, தமிழ்நாட்டில் நடைபெற்ற எங்கள் சந்திப்புகள் (1).
“இன்று ஈ. ழத்தமிழ் தேசத்தினுடைய தேசியத்தலைவர் மாத்திரமல்ல உலகத்தமிழர்களுடைய தலைவராக இருக்கக்கூடிய தலைவர் பி. ரபாகரனுடைய 71 வது பிறந்ததினம்”
-நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -
@GGPonnambalam