📚📖க. வெங்கடேசன் அவர்களின் பண்டைய கால இந்திய வரலாறு என்ற புத்தகத்தில் இருக்கும் tnpsc தேர்வுக்கு தேவையான குறிப்புகள்.
🎧📻 ஆடியோ வடிவில் வழங்கப்பட்டுள்ளது. குரூப் 1, 2,2A மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் 👍🏻
https://t.co/OMKNfmvp4G
🙏🏻நன்றி..
சக்தி மசாலா,ஆச்சி மசாலான்னு சொல்ல எது தடுக்குது?மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மசாலா தூள் என பரிசோதனையில் இவை சாப்பிடவே தகுதியானவை இல்லைன்னு சொல்லிட்டாங்க.அதனால முடிந்தவரை வீட்டிலேயே அரைத்து உபயோகிப்பது நல்லது.