@sunnewstamil இவ்வளவு கேவளமான சமுதாயத்தை பார்த்ததே இல்லை. ஒரு டிக்கட் இலவசமாக கொடுத்து இருக்க மாட்டானுங்க இந்த நடிகர்கள். அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்க இவனுங்க தெரு நாய் மாதிரி அலையுரானுங்க. என்ன ஜெண்மங்களோ
@PttvNewsX எந்த நாயும் அவன் அவன் பொழப்ப பாக்க போறது இல்லை. முதலில் இவன் அப்பனுக்கு பாலாபிஷேகம் பண்ணி கோடி கணக்குல சொத்து சேத்து இப்போ முதலமைச்சர். இப்போது அவன் மகனுக்கு பாலாபிஷேகம் பண்ண போரானுங்க. ஆனால் பண்ணின நாய்கள் அனைத்தும் சோத்துக்கு வழி இல்லாமல் நடு தெருவில் வெயிலிலும் மழையிலும் 🙄🤬