EVMஇல் எந்த பட்டனை அழுத்தினாலும் அந்த வாக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளருக்கு செல்லும்படி EVM இல் Manipulate செய்ய முடியும் என்று கூறுகிறார் Tulip சாப்ட்வேரின் முன்னாள் சிஇஓவும் அமெரிக்க முன்னால் அதிபர் ஒபாமாவிற்கு Technical Consultant ஆக இருந்த திரு. மாதவ் தேஷ்பாண்டே
கன்னியாகுமரி எங்களுக்கு வெறும் தொகுதியல்ல - எங்கள் களம்
'கனவு கன்னியாகுமரி' வெறும் தேர்தல் பரப்புரை அல்ல - எங்கள் செயல்திட்டம்.
நமது பணி அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கானது . நம் பிள்ளைகளை அரசியல்படுத்த, விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து உழைப்பேன்.
கன்னியாகுமரி மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் இதுவரை நின்றது போல் எவ்வித சமரசமும் இன்றி தொடர்ந்து களத்தில் நிற்பேன்.
தலைவர் தந்த உணர்வுடனும், தமிழ் தேசிய கனவுடனும் தொடர்ந்து இயங்குவோம்.
இது தொடர் ஓட்டம் என்பதை உணர்ந்தே ஓடிக்கொண்டிருக்கிறோம்.
வாய்ப்பளித்த அண்ணன் செந்தமிழன் சீமான் @Seeman4TN, வாக்களித்த கன்னியாகுமரி மக்கள், உடன் உழைத்த கட்சி பொறுப்பாளர்கள் உறவுகள்,உறுதுணையாக நின்ற குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து மக்களரசியல் களத்தில் நிற்பேன். உங்களில் ஒருவளாய்.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர்
#MariaJennifer #Manidhi #NaamTamilar
To some youngsters this is Sachin for you .
As he says “Convert the stones thrown at you into Milestones “
Belated birthday wishes paji @sachin_rt#HappyBirthdaySachin
கஞ்சா இல்லாத கிராமம் கேட்டேன்
தற்குறி இல்லாத தமிழகம்
கேட்டேன்
-------------------------------------
அனுமதி கொடுத்த நடிகர் அஜித்
அவர்களுக்கு எங்கள் நன்றி ❤️
#அமர்க்களம்#அஜித்#NTK