16 வயதினிலே படப்பிடிப்பு
சப்பாணியை அ��ித்த
பரட்டையை
ஸ்ரீதேவி திட்டித் தீர்க்கும் காட்சி
பேசிமுடித்து
ரஜினி முகத்தில்
காறித் துப்ப வேண்டும்
அந்தக் கற்றைக்காகத்
தயாரித்து வைத்திருந்த
சோப்பு நுரை
பலமுறை எடுத்தும்
முகத்தில் சரியாகப் படியவில்லை
‘உண்மையாகவே
காறித் துப்புங்கள்’ என்கிறார் ரஜினி
‘ஐயோ மாட்டேன்’ என்று
ஶ்ரீதேவி அலறி ஓடிவிடுகிறார்
‘காட்சி
உயிர்ப்போடு வரவேண்டும்;
நீங்களே துப்புங்கள்’ என்கிறார்
பாரதிராஜாவிடம் ரஜினி
அவர் தயங்கித் தயங்கி
ரஜினியின் முகத்தில்
குப்பென்று அப்பும்படி
காறித் துப்புகிறார்
பார்வையாளர்
முகத்திலும் படியும்படி
காட்சி
துடிப்போடு பதிவாகிறது
ரஜினியைக் கட்டிப்பிடித்துக்
கைக்குட்டையால் முகம்துடைத்து��்
கண்ணீர் சிந்துகிறார் பாரதிராஜா
இதைப் பக்கத்திலிருந்து
பார்த்தவர் பாக்யராஜ்
அவரது சுயசரிதைக்கு
முன்னுரை எழுதிமுடித்தேன்;
அதில் பதிவாகியிருக்கும்
சம்பவம் இது
நடிப்பு என்பது நடிப்பல்ல;
அர்ப்பணிப்பு
Just a Single Glimpse of less than a minute shows why #Jailer2 is known as the most anticipated South Indian movie of the year.😏🔥
This is just a sample. Once the promotional content is released, Kollywood will witness a never-before-seen box office performance across every region—from North to South, domestic to overseas.💥
Almost 95% of Kollywood's and South Indian cinema's Records across different domestic and overseas regions could be shattered.💥🥵✅
Get ready to witness the real potential of #Rajinikanth and Kollywood.🙏🙏
Brace yourselves for the biggest spectacle. The film that has all the potential to go ruthless at Karnataka box office!!!
#Jailer2 - October 15 in theatres 🔥
#Jailer2FromOct15
கரூர் மரணங்கள் தொடர்பான வழக்கில் ஆதவ் அர்ஜுனா ஒரு
Accused !
A2 வான ஆதவ் அர��ஜுனா வாய்ச்சவடால் எனும் பெயரில் வாய்க்கு வந்ததை எல்லாம் மேடையில் உளறிக் கொட்டுவது அபத்தம்!
பரப்புரை வாகனத்தை 50 மீட்டருக்கு முன்னால் காவல்துறையினர் நிறுத்தச் சொன்னபோது, அதனைக் கேட்க மறுத்து, கொழுப்பெடுத்து வாகனத்தை உள்ளே செலுத்தி நெரிசலை உருவாக்கிவிட்டு, இப்போது காவல்துறையினர்தான் காரணமெனக் கூறி, 41 பேர் மரணத்துக்கானத் தார்மீகப் பொறுப்பைத் தட்டிக் கழித்து, கட்டுக்கதையைக் கட்டவிழ்த்து விடுவது பச்சை அயோக்கியத்தனம்!
பாக்யராஜ் சார் பற்றிய என்னுடைய பேட்டிகளில், மனிதாபிமானமற்ற ஒரு மனிதன் கக்கிய விஷத்தைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட வருத்தத்தைப் பற்றியும் அந்த விஷமியின் பெயர் குறிப்பிடாமலே பேசியிருந்தேன்.
அந்த நபர் இவராக இருப்பாரோ என்ற யூகத்தில் சிலர் தவறுதலாக எ��் மரியாதைக்குரிய இயக்குநர்கள் திரு. பாண்டியராஜன் மற்றும் திரு. ஆர். சுந்தரராஜன் ஆகியோர் மீது கோபமான கருத்துகளைப் பதிவிட்டிருப்பதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அந்த நாகரீகமற்ற நண்பரின் பெயர் யாருக்கும் தெரியாமலே போகட்டும்,கூடவே என் நினைவு பெட்டகத்திலிருந்தும் அவர் கக்கிய விஷமும் கரைந்துப் போகட்டும்.
நல்லதை மட்டும் நினைவில் கொள்ளும் வகையில் இன்று ��ரு நற்செய்தி.
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், எழுத்தின் வெளிச்சத்திற்கு விளக்கேற்றப்பட்டது. நான் என் விருப்பத்தை விண்ணப்பமாக எழுதி, ஒரு பெரிய அறிவிப்புப் பலகையில் இடம் பெற செய்து எடுத்துச் சென்றேன்.
ஏகமனதாக அனைவரும் ஒப்புக்கொண்ட அந்த விண்ணப்பம் என்னவென்றால், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் "நிரந்தர கௌரவத் தலைவர்" திரு. கே. பாக்யராஜ் என்பதே.
இனி ஆண்டாண்டு காலமானாலும், அது அப்படியே நிலைத்திருக்கும்.
கூடவே, அந்தச் சங்கத்திற்குப் புதிதாக எழுப்பப்படும் கட்டிடத்திற்கு என் குருவின் பெயர் சூட்டப்படும் என்பதும் மகிழ்ச்சியான செய்தி.
அதற்காக 247 எழுத்துக்களைக் கோர்த்து ஒரு மாலையாக்கி, சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு சூட்டி என் மகிழ்ச்சியை நன்றியுடன் காணிக்கையாக்குகிறேன்.
Entire Day Idiots were discussing about #JanaNayagan censore certificate and release dates..Casually Superstar Rajnikanth just drops a teaser for #Jailer2 and the entire country starts talking about it. Even Vijay fans forgot about #JanaNayagan and started talking about #Rajnikanth. This is called raw Organic Mass pull and appeal. That’s the reach Superstar Rajnikanth has which no matter what you guys do Vijay will never have even if he becomes PM of India
��ன் முதலமைச்சர் நாற்காலிக்காக ஊழல் சக்திகளை இணைத்துக்கொண்டிருக்கும் தூய சக்தி விஜய் அவர்களுக்கு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற துப்பில்லையா?
#TVKVijayFails