குடமுழுக்குன்னு சொல்லி சுவாமிகள் பல அடி உயரத்துல பல மணி நேரமா போய் நிக்கிறாளே..
ஸுஸு வந்தா என்ன பண்ணுவா?
இடையில எந்த சாமிகளும் கீழ வந்துட்டு மேல போற மாதிரியும் தெரியல.
தெரிஞ்சவா சொல்லுங்கோ..
நானும் தெரிஞ்சிக்கிறேன்..
@MSivaku39334936@ranjanikovai உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக சூர்யாவை நீங்கள் ஏன் தற்குறி என்று சொல்ல வேண்டும், அவர் நல்ல மனிதர் என்பதற்கு ஆதாரமும் பவுண்டேஷன் என்ற ஒன்று போதும்.