@Michel_Offl விஷ்ணு விஷால் நல்ல திறமையான நடிகர் ஆனால் அவருடைய வளர்ச்சியை அவரே கெடுத்துக்கொள்வார். தான் மட்டுமே நல்லவன் , சிறந்தவன் என்கிற எண்ணம் தவறு . இவர் இதற்கு முன் இவருடன் பணிபுரிந்த இயக்குனர்களையும் நடிகர்களையும் விமர்சனம் செய்தார்.
@ImNishanthTR தனியா நின்னா கடைசி வரைக்கும் ஜெயிக்க மாட்டோம்னு இப்போதாவது சீமான் அண்ணனுக்கு புரிஞ்சிருக்கு. ஐயா நாஞ்சில் சம்பத் அவர்கள் ஒரு நேர்காணலில் சொல்வது போல் தேர்தல் என்பது மற்ற கட்சிகளுக்கு செலவு சீமான் அண்ணன் கட்சிக்கு மட்டும் வரவு.
@BourbonMahesh 1.75 கோடி பேர் மதிச்சு நம்பிக்கையோட ஓட்டு போட்டு 108 இடங்கள்ள ஜெயிக்க வச்சுருக்காங்க அது போதும் . இப்ப இந்த ரசிக சண்டையெல்லாம் தேவையில்லாத ஆணி
@DmkSymon@ramk8060 அப்படியா நண்பா இசக்கி சுப்பையா அண்ணே அதிமுகவில் இருக்கும் போது அது தன்னோட கோட்டை அப்படினு சொல்லி வச்சுக்கிட்டு இருந்தாரே ஆனா அவருக்கு எப்படியும் வாய்ப்பு கொடுக்க மாட்டாங்க ஏனா அவரை நம்பி ஓட்டு போட்ட மக்கள் எதிர்வினை ஆற்றி விடுவார்கள்
@IPSenthil தமிழ்நாட்டின் முதலமைச்சர் தேர்ந்தெடுப்பதற்கு தமிழக மக்களிடம் வாக்கு கேட்க கர்நாடகாவில் இருந்து பிரகாஷ்ராஜ் வரலாம் டெல்லியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வரலாம்.
@PttvNewsX தோழரே கடந்த தேர்தலில் தலைவரும் , சட்டையும், கார்த்தியும் அதிகமா விமர்சித்தது தவெக கட்சியினரையும் விஜய் அவர்களையும் தான். பல பிரச்சார கூட்டங்களில் அதை பார்க்க முடிந்தது. பல வேட்பாளர்கள் திமுகவை விட தவெக வைத்தான் விமர்சித்தார்கள்
@PttvNewsX காரைக்குடியில் ஜெயிக்கும் வாய்ப்பை இழக்கவில்லை, டெபாசிட் இழந்தார். எதிர்க்கட்சிக்காரர்களே அரசியலை சினிமா போல் மாற்றி வருகிறார்கள் ஒருத்தரை எதிர்க்க பல கூட்டணி. கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் அவர்களை எதிர்ப்பதற்கு பதில் திமுகவை எதிர்த்திருந்தால் 10 இடங்களில் வெற்றி பெற்றிருப்பார்.
@PackiaSe தேர்தலில் தோல்வி அடைஞ்சாலும் எதிர்க்கட்சி கிட்ட காசு வாங்கிட்டு தலைவன் செட்டில் ஆயிட்டான். தலைவன நம்பி 234 தொகுதிகளையும் நின்ன வேட்பாளர்கள் என்ன நிலைமையில் இருக்காங்கன்னு தெரியல . கடைசில 40 கட்சி கூட ஒரு கூட்டணி போட்டு தான் ஜெயிக்கணும்னு உங்க தலைல எழுதி இருக்கு.
@SiluvaM_ இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு திருச்சி சிவா மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது செந்தில் பாலாஜி வந்ததும் அனைவரும் எழுந்தார்கள் அப்போதும் சர்ச்சை ஆனது. திருச்சி சிவா மேடையிலேயே ஆதங்கத்தை தெரிவித்து இருப்பார் எல்லா கட்சியிலையும் நடக்கிறது சகஜம்தான்.
@saravofcl கடந்த ஆட்சியில் சுலபமாக போதை பொருட்கள் கிடைத்தது என்பது நீங்கள் கூறுவதில்லை தெரிகிறது ஐயா. அந்த நேரத்திலேயே அவரை கைது செய்து அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்தவர் யார் என்று அவரையும் கைது செய்திருக்கலாம். கண் கெட்ட பிறகு சூரியனை நம்பி பிரயோஜனம் இல்லை ஐயா.
@saijegadheeshh இவருக்கு பதவி வழங்கியதற்கு பின்னால் மேகதாது அணை சம்பந்தமான டெல்லி பேச்சு வார்த்தைக்கு ஒரு சுமூகமான முடிவு ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கை விஜய் அவர்களுக்கு இருக்கலாம். கட்சியை தமிழ்நாடு தாண்டி தேசிய அளவில் கொண்டு செல்வதற்காகவும் இருக்கலாம். ஒரு வகையில் மாஸ்டர் பிளான்.