It costs absolutely nothing to be kind but it means everything in this world. Kindness must never be taken for granted, even the nicest person have their limits
World is witnessing a Coward government who don’t want to engage in a dialogue with the youth but want to behave like Dictators . Forcibly taking away @Wangchuk66 and disrupting Students peaceful protest is a sign of Fear . What a SHAME #justasking
தமிழகத்தில் எந்தவொரு கனிமவள அமைச்சரிடமும் மக்கள் கையை பிடித்து கண்ணீர் விட்டு கதறியதை நான் பார்த்ததே இல்லை..மக்கள் உங்களை நம்புகிறார்கள்... அவர்களை காப்பாற்றுங்கள் அமைச்சரே ✍️ @drtkprabhu_TVK
The core tenets of the Modi government are Asatya and Hinsa.
The removal of Sonam Wangchuk ji from Jantar Mantar while he was on a non-violent hunger strike is wrong.
Paper leaks, the rising cost of education, and student suicides are critical issues for India’s future.
No amount of force can deter India’s students, and those of us who love and believe in them, from raising these issues.
#ChhatronKiGoonj
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!
#CMJosephVijay
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
"அரசு பேருந்து கட்டணத்திலேயே.."
"அரசு பேருந்து கட்டணத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார். தவெக ஆட்சி வந்த பிறகு ஆர்டிஓ அலுவலகங்களில் ஆம்னி பஸ் அனுமதி பெற லஞ்சம் வாங்கவில்லை. விழா காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வதாக குற்றச்சாட்டு உள்ளது. 500 ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்திலேயே இயக்க தயார்
இடைத்தரகர்கள் மட்டும் பணம் கொடுக்க முயற்சிக்கிறார்கள். லஞ்சம் இல்லாததால் அரசு கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகளை இயக்க முடிவு. ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலா பேருந்து அனுமதி கொடுக்க வேண்டும்"
முதல்வரை சந்தித்த பின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
#CMVijay #OmniBusOwnersAssociation #ThanthiTV
𝐓𝐡𝐢𝐬 𝐈𝐈𝐓 𝐊𝐚𝐧𝐩𝐮𝐫 𝐩𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐨𝐫 𝐝𝐢𝐞𝐝 𝐚𝐟𝐭𝐞𝐫 𝐚 𝟏𝟏𝟏-𝐝𝐚𝐲 𝐟𝐚𝐬𝐭 𝐭𝐨 𝐬𝐚𝐯𝐞 𝐭𝐡𝐞 𝐆𝐚𝐧𝐠𝐚
As Sonam Wangchuk's hunger strike draws attention, GD Agarwal's long campaign for the Ganga is being recalled. The IIT Kanpur professor died in 2018 after a 111-day fast against projects on the river.
#GDAgarwal #SonamWangchuk #HungerStrike #Ganga #EnvironmentalActivism #Delhi
Read: https://t.co/WrqXe2Ml6d