“புதிய பேருந்து வழிதடங்கள் தொடக்கம்”*
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் இன்று விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி பணிமனையிலிருந்து 3 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் சேவையை துவக்கி வைத்தார்