கவினின் கொலை சாதி ஆணவ கொலை , அஜித் குமாரின் கொலை அதிகார ஆணவ கொலை !
இரண்டும் இரு அப்பாவி இளைஞர்களின் கொலை !
அதெப்டிடா ஒண்ணுக்கு பேசிட்டு இன்னோனுக்கு மூடிட்டு இருப்பீங்க ?
அப்டி இருந்தா நீங்க யாரு ? நீங்கதாண்டா அக்மார்க் சாதி வெறியன் !
கொடிய இறப்பாவே இருந்தாலும் ஜாதி பார்த்து தானே கண்டனம் தெரிவிக்குறீங்க @mari_selvaraj ?
இதே கண்டனம் அஜித்குமாருக்கு ஏன் இல்லை ? ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? ஏன் தமிழ்நாடு அரசுக்கு இதே அழுத்தம் தரவில்லை ?
பிரச்சனையின் ஆரம்பப்புள்ளியே நீங்க தான் !
தமிழ் சினிமால தோற்றம் முக்கியமல்ல திறமை இருந்தால் போதும் என நிரூபித்து காட்டி இந்திய அளவில் வளர்ச்சி அடைந்த தனுஷ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ........
#HappyBirthdayDhanush