பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை
பெங்களூர் அணி குஜராத் டைட்டன் அணியிடம் தோல்வியை அடைந்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்..
எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை மும்பை அணி வரும் 24ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.