#ParasakthiDisaster
First half :
Jayam Ravi not matching a villain.
Adharva - Super performance in career.
Siva🤬 dummy role as like in Prince
Romance scenes 📍
Sree Leela : Worst costume & Mackup
Telugu imposition higly
---------- WORST AVERAGE
0.5 / 5
@DMKITwing இன்னும்... நீ.. இப்படி பொய் செய்திகள் இல்லை இல்லை ...உண்மை செய்திகளை உன்போன்றோர் பண்ணியப்பது....அதாவது...ஆட்சியில் நீங்கள் இருந்த போது...செய்த தவறுகளுக்கு குரல் கொடுத்து காக்காத முதுகெலும்பு இல்லாத விளம்பர பாடல்...ஒரு குடும்பம் தின்ன கதையா நாங்கள் கேட்போம் என்று நினைந்தாய
@Munishtrichy@DindigulCinemas அய்யா..நான் திமுக கவுன்சிலர் மகன்... எனது அப்பா என்னிடம் Tvk ஒட்டு போட சொன்னார்.... ஏன் என்று காரணம் சொல்லணும், நியாமான முறையில் பதவி வகித்து தான் சொந்த நீளத்தை விற்று அனைவருக்கும் நல்லது செய்தார்...ஆனால் இந்த கட்சி என் அப்பாவிற்கு ஒன்றும் தரவில்லை... அது தேவையும் இல்லை...
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
இலக்கு அறிந்தும்... எழுத்து திரிந்தும்... பேனா இல்லாமல் , பேப்பர் இல்லாமல், தவித்த மூளைக்கும், முனகிய நாவிர்க்கும் மட்டுமே தெரியும்..கதையும்,கவிதையும்,தமிழும், பாட்டும், தேடி களைத்த இது போன்ற என் கனா காவியங்கள்..
எண்ணம் மலுபட்டது..உன் வெற்றியே என்னை . என்னை!!! ஆனந்த தாலிட்டது
@MrRathna ..என்ன மாதிரி writing யா... யோ...மாமா ..இன்னமும் நாங்க நா வெளிய வர கூட முடியல யா..
உன் கதை எங்க வாழ்க்கை கதை யா..... எல்லாருக்கும் இது மாதிரி அமையாது...
ஆனா..எனக்கும் அப்படி ஒருத்தி இருக்க... என்ன இன்னிக்கு டீ கடை முதலாளி ஆக்கி இருக்கா...உன் பட கதாநாயகி போல...லவ் யூ
முதல் பட்டதாரி.. எது பண்ணனும், எங்க நகரமும், என்ன செய்யனும் , யாரோட உதவி இல்லாம ..கஷ்டம் மட்டுமே பாதை இட்டு...தனியா நின்னு ஜெய்குறதே ஒரு போதை தான்..
கடந்து வந்த பாதைகள் ...என்றும் அரும்பு ஆக வே உள்ளது...மீண்டும் பள்ளம் இல்லாமல் தாண்டி பூக்கும் பூக்கலாக..
கனவே...கரையாக
நன்றிகள் @CMOTamilnadu அய்யா!!
உடனடி நடவடிக்கை...
இதுபோல் தமிழக முதல்வர் அவர்களின் சேவை..
ஏழை எளிய மக்களின் கண் படும் தொலைவிலும் கிடைக்க வேண்டும் என்பது ...கனவு