Even if a high court order in favour of JN, CBFC will move to SC and eventually it will get delayed.
I believe Jana nayagan could follow a unique and meaningful release strategy with a theatrical release overseas and a direct Amazon Prime release in India.
Vijay anna could make this even more special by enabling 500–1000 underprivileged fans, who deeply admire him, to travel abroad and witness the film’s overseas release.
Moreover, Nepal and Bhutan allow Indians to travel without a passport, making them ideal locations for such an initiative.
.@actorvijay .@KvnProductions
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர் யார்? காவல் துறை யார் கையில் இருந்தது? யாருக்கும் தெரியாமல் யாருடைய உத்தரவும் இல்லாமலே அவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்ததா? அப்போது முகத்தை மூடித் தூங்கியவர், முதல்வராக இருந்தாரா?
தமிழகமே அதிர்ந்து அலறிய அவ்வளவு பெரிய சம்பவத்தை டிவி பார்த்துத் தெரிந்துகொண்டதாக அப்போது சொன்னவர் யார்? தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியைத் தட்டிச் சென்றவர்தான் அவர் என்பது தமிழகம் அறியாததா?
எம்.ஜி.ஆரின் மக்கள் சக்தியை, ஜெயலலிதா அம்மையாரின் கட்டுப்பாடான தொண்டர்கள் கொண்ட சக்தியை யாரிடமோ அடகு வைத்து, மற்றும் பலர் கட்சியாக்கியவர், தீய சக்தி தி.மு.க.வுடன் சேர்ந்து தீர்ந்துபோன சக்தியாக்கியவர், உள்நோக்கத்துடன் விஷம் கக்குவதைத் தமிழக மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் பாதிப்பைத் தன் பாதிப்பாக உணரும், மக்கள் விரும்பும் முதல்வரைத் தமிழகம் பெற்றுள்ளது. மக்கள் மீது அக்கறை கொண்டதால்தான் உடனடி நடவடிக்கையில் காவல் துறையை ஈடுபடச் செய்கிறார். சட்டம் ஒழுங்கைக் கட்டிக் காக்க, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபற்றி எதையும் அறிந்துகொள்ளாத மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி, அறியாமையில் அறிக்கை விட்டுக் கூவினால் எப்படி?
கட்சியைக் கலகலக்க வைத்து, அடகு வைத்துக் கரைத்து, அகில உலக அரசியல் கோர்ஸான கட்சியைக் காணாமல் போகச் செய்யும் கோர்ஸ் படித்தவர், அரசியல் பாடம் எடுத்தால் எப்படி?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்ட, தீர்ந்துபோன இந்தச் சக்தி, இப்போது டிவிகூட பார்க்காமல், தூர்ந்துபோன சக்தியுடன் ஆட்சி அமைக்கத் திருட்டுத்தனமாகக் கூட்டணி போட்டது போல, அவர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையையும் தவழ்ந்துபோய்ப் பெற்று வந்து தன் பெயரில் வெளியிடுகிறாரா?
பெண்கள் பாதுகாப்பிலும், போதைப் பொருள் தடுப்பிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் மனசாட்சி உள்ள மக்களாட்சியான எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சி, தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும். மக்களுக்காகவே உழைக்கும்.
#OperationSHIELDNET
தென் மண்டலத்தில் முதல் நாள் நடவடிக்கைகள்:
🔹 3,295 சந்தேக நபர்கள் சரிபார்ப்பு
🔹 261 வரலாற்று குற்றவாளிகள் கண்காணிப்பு
🔹 33 குற்றவாளிகள் கைது
🔹 நீண்டநாள் நிலுவையில் இருந்த 27 NBW-கள் நிறைவேற்றம்
🔹 விதிமுறை மீறல்களுக்கு 552 வாகனங்கள் பறிமுதல்
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் ஜாமீன் ரத்து நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான வழக்கு கண்காணிப்பு மூலம் விரைவான தண்டனை பெறுவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. #TamilNaduPolice
சென்னையில/ அதை சுத்தி எங்கயாச்சும் வீடு லீசுக்கு இருக்குன்னா வாடகை மிச்சம் ஆகும் அப்படின்னு யாரும் அவசரப்பட்டு இருக்க காலெல்லாம் குடுத்து போயிடாதீங்க. கொரோனாவுக்கு அப்புறம் நிறைய வீடு ஈஎம்ஐ கட்டாம கலெக்சனுக்கு போயிருக்கு. அந்த மாதிரி வீடுங்க தான் லீசுக்கு விடுறாங்க.
நம்மகிட்ட மொத்த பணத்தையும் வாங்கி அந்த காசை 1 வருச ஈஎம்ஐ கட்டிடுறாங்க. சரி அதனால உங்களுக்கு என்ன பிரச்சினை அப்படின்னா இந்த மாதிரி கலெக்சனுக்கு போன வீட்டுக்காரங்க ஒரு ஈஎம்ஐ லேட்டா கட்டுனாலும் கலெக்சன் ஏஜன்ட்ஸ் நேரா நீங்க இருக்க வீட்டுக்கு தான் வருவாங்க.
ஒவ்வொரு மாசமும் அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும். அது போக நீங்க குடுத்த லீஸ் அமௌண்டும் அக்ரீமெண்ட் போட்ட நேரத்துக்கு கிடைக்கும்னு சொல்லிட முடியாது ஏன்னா அந்த வீட்டோட ஓனர் ஏற்கனவே கடன்ல தான் இருப்பான். ஆகவே லீஸ் மட்டும் விசாரிக்காம போயிடாதீங்க. நான் அப்படிதான் மாட்டிகிருக்கேன்
வீடு இனி வாடகைக்கே போனாலும் 2 மாசம் வாடகை அட்வான்சும் வருட வாடகை 1 இலட்சத்தை தாண்டும்பட்சத்தில் அதை கட்டாயம் ரெஜிஸ்டர் பண்ணனும்னு ஒன்றிய அரசு ஆர்டர் போட்ருக்கு. அதனால வாடகை பத்திரத்தை பதிவு பண்ணாம எங்கயும் வாடகைக்கு கூட போகாதீங்க & பத்திரத்தை ரெஜிஸ்டர் பண்ணி தரவேண்டியது landlord கடமை. இது உங்களுக்கு address proofs like ஆதார் கேஸ் கனெக்சன் & ரேஷன் கார்ட் போன்ற பல ஆவணங்களில் அட்ரெஸ் மாத்த உதவும்.முக்கியமா நீங்க salaried ஆ இருந்தா HRA claim panna அதவும். அதனால பத்திரத்தை பதிவு பண்ணாம எந்த வீட்டுக்கும் குடி போகாதீங்க. அதையும் மீறி போனீங்கன்னா என்ன மாதிரி கோர்டுக்கும் எஸ்பி ஆபிசுக்கும் தான் அலைஞ்சிட்டு இருக்கனும். கவனம்.
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
தொழில்முனைவோருக்கான – சொந்தமாக யூடியூப் (YouTube) சேனல் உருவாக்குதல் பயிற்சி
Entrepreneurship Development and Innovation Institute-TN
Three days “Create Your Own YouTube Channel”.
#CMJosephVijay | #TNDIPR |