நெறியாளர்: மும்பைக்கு போயி ஏன் பாஜக வுக்கு ஓட்டு கேட்க போனீங்க?
சீமான்: அங்கு போட்டியிட்டவர் தமிழர்.
'ஒரு தமிழன் வேறு மாநிலத்தில போயி போட்டியிட முடியுமா' னு கேட்ட வாய் தான இது.
வேறு மாநிலத்துல போய் பிரச்சாரமே பன்னியிருக்க.
கித்னா வாய்டா உனக்கு ..
#டுபாக்கூர்சீமான்