அர்ஜுன் சம்பத் அறிக்கை!
பாகிஸ்தானில் ராணுவத்தால் கொல்லப்படும் அப்பாவி முஸ்லிம்கள்! இந்து மக்கள் கட்சி- தமிழகம் கண்டனம்
தமிழகத்தில் திருமாவளவன்,கம்யூனிஸ்டுகள், திராவிடர் கழகம், காங்கிரஸ்,திமுக, தமிழக இஸ்லாமிய மதவெறி அமைப்புகள் உள்ளிட்டோர் மௌனம்!
பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப��பட்டால் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். ஈரானில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். ஆனால் பாகிஸ்தானில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் இங்கு மவுனம்.
இஸ்லாமிய பயங்கரவாத நாடான பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உரிமைகள் வேண்டும் எனப் போராடிய 12 அப்பாவி முஸ்லீம்களை கொடூரமாய் சுட்டுத் தள்ளியுள்ளது பாக்கிஸ்தானிய ர��ணுவம்.
விலைவாசி கண்ட படி ஏறிய நிலையில், உண்ண உணவும், உடுக்க நல்ல உடையும் இல்லாமல், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தவிக்கிறார்கள் பாக்கிஸ்தான் முஸ்லிம் மக்கள்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர், மற்றும் கில்கிட் பல்டிஸ்தானில் வாழும் அப்பாவி முஸ்லிம் மக்கள், பலூன் முஸ்லிம்கள் சிந்து மாகாண அப்பாவி முஸ்லிம்கள் பெரும் துன்பத்திற்கு துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மறுபக்கம் இந்திய காஷ்மீரில் உலகத் தலைவர் மோடியின் ஆட்சியில் வந்தே பாரத்தில் சென்று இறங்கி, சகல வசதிகளுடன் வாழும் காஷ்மீரி முஸ்லீம்கள��.
இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில் மதவெறி முஸ்லிம் அரசாங்கத்தால் அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். மேற்குவங்க மாநிலத்தில் இஸ்லாமியர்கள் சகல வசதிகளுடன் வாழ்கிறார்கள்.
இதுதான் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தியாவுக்கும் முஸ்லிம் மதவாத நாடுகளான பாக்கிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் உள்ள வேறுபாடு.
விடுதலை சிறுத்தை,கம்யூனிஸ்டுகள், திராவிட கழகம், திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட அமைப்புகள் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறார்கள்.
சீனாவில் கம்யூனிஸ்ட்களால் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். அதை இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி மௌனமாக வேடிக்கை பார்க்கிறது. இவர்களின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ளுவோம்.
பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாத ராணுவத்திற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம். பாகிஸ்தான் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம்.
Thank you Prime Minister Luxon for your warm wishes.
The India-New Zealand FTA marks an important step forward in our partnership. I look forward to building on this momentum and taking our partnership to new heights.
@chrisluxonmp
Thank you for your kind words President von der Leyen. The India-EU partnership continues to grow from strength to strength across multiple sectors including trade, technology, mobility and security.
Together, we will continue to deepen our partnership for the benefit of our peoples and the world.
@vonderleyen
Thank you Mr. Turnbull for your kind wishes.
I deeply value our friendship and your consistent support for stronger India-Australia ties.
@TurnbullMalcolm
Congratulations to FM Sergey Lavrov, the Government and people of the Russian Federation on the occasion of the Day of Russia.
Look forward to continued advancement of our Special & Privileged Strategic Partnership.
🇮🇳 🇷🇺
Chairing the 11th meeting of the Governing Council of NITI Aayog.
Guided by the spirit of cooperative federalism, we are working together to accelerate India’s development journey. The collective efforts of the Centre and States will play a pivotal role in realising our shared vision of Viksit Bharat.
@NITIAayog
Thank you, my friend, for your most gracious wishes.
I fully agree with you. India-Israel friendship will continue to grow from strength-to-strength in the years to come.
@IsraeliPM@netanyahu
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
பாகிஸ்தானில் ராணுவத்தால் கொல்லப்படும் அப்பாவி முஸ்லிம்கள்! இந்து மக்கள் கட்சி- தமிழகம் கண்டனம்
தமிழகத்தில் திருமாவளவன்,கம்யூனிஸ்டுகள், திராவிடர் கழகம், காங்கிரஸ்,திமுக, தமிழக இஸ்லாமிய மதவெறி அமைப்புகள் உள்ளிட்டோர் மௌனம்!
பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டால் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். ஈரானில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். ஆனால் பாகிஸ்தானில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் இங்கு மவுனம்.
இஸ்லாமிய பயங்கரவாத நாடான பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உரிமைகள் வேண்டும் எனப் போராடிய 12 அப்பாவி முஸ்லீம்களை கொடூரமாய் சுட்டுத் தள்ளியுள்ளது பாக்கிஸ்தானிய ராணுவம்.
விலைவாசி கண்ட படி ஏறிய நிலையில், உண்ண உணவும், உடுக்க நல்ல உடையும் இல்லாமல், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தவிக்கிறார்கள் பாக்கிஸ்தான் முஸ்லிம் மக்கள்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர், மற்றும் கில்கிட் பல்டிஸ்தானில் வாழும் அப்பாவி முஸ்லிம் மக்கள், பலூன் முஸ்லிம்கள் சிந்து மாகாண அப்பாவி முஸ்லிம்கள் பெரும் துன்பத்திற்கு துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மறுபக்கம் இந்திய காஷ்மீரில் உலகத் தலைவர் மோடியின் ஆட்சியில் வந்தே பாரத்தில் சென்று இறங்கி, சகல வசதிகளுடன��� வாழும் காஷ்மீரி முஸ்லீம்கள்.
இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில் மதவெறி முஸ்லிம் அரசாங்கத்தால் அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். மேற்குவங்க மாநிலத்தில் இஸ்லாமியர்கள் சகல வசதிகளுடன் வாழ்கிறார்கள்.
இதுதான் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தியாவுக்கும் முஸ்லிம் மதவாத நாடுகளான பாக்கிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் உள்ள வேறுபாடு.
விடுதலை சிறுத்தை,கம்யூனிஸ்டுகள், திராவிட கழகம், திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட அமைப்புகள் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கிறார்கள்.
சீனாவில் கம்யூனிஸ்ட்களால் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். அதை இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி மௌனமாக வேடிக்கை பார்க்கிறது. இவர்களின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள���வோம்.
பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாத ராணுவத்திற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம். பாகிஸ்தான் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம்.
Thank you Prime Minister Meloni for your warm wishes. I look forward to building on the strong momentum in our India-Italy Special Strategic Partnership for the mutual benefit of our two nations and peoples.
@GiorgiaMeloni
Join Indian Navy
Indian Navy invites applications for 10+2 B Tech Cadet Entry Scheme (Permanent Commission)
Course Commencing January 2027 @IN_NavalAcademy
Online Application Window closes on 18 June 2026
Indian Navy - Combat Ready, Cohesive, 𝘈𝘢𝘵𝘮𝘢𝘯𝘪𝘳𝘣𝘩𝘢𝘳 Safeguarding Seas for a 𝘝𝘪𝘬𝘴𝘪𝘵 𝘚𝘢𝘮𝘳𝘪𝘥𝘥𝘩𝘢 𝘉𝘩𝘢𝘳𝘢𝘵
பாரத தேசத்தின் நீண்ட கால பிரதமர் நல்லாட்சி நாயகன் திரு. @narendramodi அவர்களின் சாதனைகள் தொடரட்டும்,
It is 12 Years of non stop & energetic journey on the path of Development & Gareeb Kalyan . PM Sri @narendramodi has set high standards in hard work , public connect , Huge scaling up while converting ideas into action & an unwavering commitment for NATION FIRST . #12YearsOfSeva
@BJP4India@BJP4TamilNadu@NitinNabin@NainarBJP
தேனி மாவட்டம் கே.கே.பட்டியைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர்,
லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரம் அவர்கள், நாட்டின் பெருமையை உலகறியச் செய்துள்ளார்.
தென் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகம்
மற்றும் மார்பு ��குதியில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும், உயிரைப் பொருட்படுத்தாமல் வீரத்துடன் போராடி, பயங்கரவாதியை நேருக்கு நேர் எதிர்கொண்டு அழித்ததோடு தனது குழுவினரின் உயிரையும் காப்பாற்றினார். அவரது அசாதாரண துணிச்சல், தன்னலமற்ற தியாக உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான
கீர்த்தி சக்கரா விருது மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
இது தேனி மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும். வீரத்தின் மறுபெயராக திகழும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
"நாட்டிற்காக உயிரையும் துச்சமாக எண்ணி போராடும் வீரர்களே நம் தேசத்தின் உண்மையான நாயகர்கள்."
**ஜெய் ஹிந்த்! 🇮🇳**
Congratulations @narendramodi on becoming India’s longest serving Prime Minister. Thank you for your friendship with Australia and for your strong and consistent support of all forms of renewable energy including pumped hydro storage.
Thank you for your warm wishes, Vice President Thiru CP Radhakrishnan Ji.
The trust and blessings of the people of India inspire me to work harder in service of the nation. All my efforts will continue to be guided by the aim of building a Viksit Bharat that is prosperous and proud of our civilisational heritage. No stone will be left unturned in fulfilling the dreams and aspirations of our fellow Indians.
@VPIndia@CPR_VP