NRC, CAA, NPR குறித்து பாஜகவின் பொய் பிரச்சாரத்திற்கு பீஜே யின் தக்க பதிலடி.!
பதிலளிப்பவர் : சகோ. பீ.ஜைனுல் ஆபிதீன்
மார்க்கம் மற்றும் சமகால நிகழ்வுகள் சம்பந்தமான வாட்ஸ் அப் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் - நாள் : 05/01/2020
இந்த... https://t.co/JdhCkMx4q9
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள Online Dhava HD 24X7 YouTube Channel ஐ Subscribe செய்யவும்.
Subscribe To Online Dhava HD 24X7 YouTube Channel
https://t.co/woVlBpYxaZ https://t.co/woVlBpYxaZ
அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி, அதிராம்பட்டினத்தில் கடைகள் அடைப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை முதல் நடைபெறுகின்றது.
குடியுரிமை திருத்த சட்ட மசோதா.! - ஒரு விரிவான விளக்கம் | PJ
பீஜே வின் கேள்வி நேரம் - “சமகால நிகழ்வுகள்” - கேள்வி பதில் நிகழ்ச்சி
பதிலளிப்பவர் : சகோ. பீ.ஜைனுல் ஆபிதீன்
நாள் : 15/12/2019
https://t.co/B5bMo9E019 https://t.co/B5bMo9E019
பாபரி மஸ்ஜித் தீர்ப்பும், முஸ்லிம்கள் நிலையும்.!
நாட்டு நடப்பும், நமது நிலையும்..!
மண்ணடி பொதுக்கூட்டம் - நாள் : 24/11/2019
உரை : சகோ. P.ஜைனுல் ஆபிதீன்
இடம் : தம்பு செட்டி தெரு, வடசென்னை
இந்த வீடியோவை யூ டியுப்பில் காண...... https://t.co/wVzmOM2OtA
தற்போது நேரலையில்...
பாபரி மஸ்ஜித் தீர்ப்பும், முஸ்லிம்கள் நிலையும்.!
மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் Online Dhava HD 24x7 Youtube சேனலில் நேரடி ஒளிபரப்பு.
https://t.co/kRT2XIUUP0
பாபர் மசூதிக்கு எதிரான அநீதி தீர்ப்பை கண்டித்து நடைபெறும் போராட்டங்களை நீர்துபோக வைக்கவும், திசை திருப்பவும் நடதிய உளவியல் படுகொலை பாத்திமா லத்திப் கொலை.
பாபர் மஸ்ஜித் நிலம் குறித்து உச்சநீதி மன்ற தீர்ப்பு ஒரு பார்வை
உரை : சகோ. பீ.ஜைனுல் ஆபிதீன்
பீஜே வின் கேள்வி நேரம் - சமகால நிகழ்வுகள் முகநூல் நேரடி ஒளிபரப்பு - நாள் : 10/11/2019
முழு வீடியோவை காண..
https://t.co/AxDSYkd9bJ https://t.co/AxDSYkd9bJ
கோவிலை இடித்து தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை - உச்சநீதிமன்றம்.
வேறு என்ன கூந்தலுக்கு ராமர் கோவில் கட்ட அனுமதி கொடுதானுங்க