@Arunan22 இந்த video 2021னிலும் நடமாடியது
இப்போதும்
இது ஞாபகம் இருக்கா
வாழைத்தாரை ஆட்டைப்போடுபவன் பணக்காரன் எண்ணெயை என்றால் ஏழை
எல்லா மாநிலங்களிலும் ஏழைகள் இருக்கிறார்கள்
56 ஆண்டுகள் ஆட்சி செய்த @INCIndia என்ன செய்தது
இதெல்லாம் மாறவேண்டும்
@AndyRulzUK பேரூரில் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது
10 நாளும் பண்ணாடிப் பள்ளர்கள் தான் விழவை நடத்துகிறார்கள்.
பொன்னேர் விழா என்றாலே அது DKV க்கான விழாவே.
ஶ்ரீரங்கம் கோவிலில். பெருமாளுக்கு நெல் அளப்பதும் DKV.
விடுங்க bro
@AndyRulzUK@Vignesh_roja Madras High Courtல் world Vellalar Association writ petition file செய்துள்ளார்கள்
சட்டப்படி சரியா தவறா என்பதை நீதி மன்றம் தான் முடிவு செய்யும்
Xல் வந்து தரவு கொடு
கல்வெட்டு கொடு
என்றால் நீதிமன்றம் எதற்கு. இந்த 10 பேர் என்னவே இந்தியாவின தலையெழுத்தையே மாற்றப் போவது போல்.