நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கு
#தமிழகவெற்றிக்கழகம்
DMK
leaders in Tamil Nadu
take international
flights.
Fear of arrests.
M K Stalin former CM leaving for London to witness his grandsons getting degree
EV Velu DMK Leader in Singapore Hospital
Senthil Balaji gone
Underground FIR is against him.
@TVKVijayHQ
தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம், தலைகுனிய முடிய மாட்டோம்” என்று மேடையில் முழங்குகிறீர்கள்…
ஆனால் அரசியலில்? குடும்ப ஆட்சி, அதிகார மையப்படுத்தல், டெல்லி முன்னால் பணிவு, இங்கே மட்டும் தொண்டர்களை காலில் விழ வைக்கும் கலாச்சாரம்!
வெளியில் வீர வசனம்… உள்ளே வேறு அரசியல்!
அமைச்சர் விக்னேஷ் @VigneshTvkCbe அவர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது அங்குள்ள கழிப்பறை நோய் பரவும் அளவிற்கு அலங்கோலமாக இருந்ததை கண்டித்ததன் எதிரொலியாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது 👌
திண்டுக்கல் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக பதவியேற்றுள்ள மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத் துறை அமைச்சர் திரு.கே.விக்னேஷ் அவர்களுக்கு எங்கள் அன்பு நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
#tvk#trending#cm#thalapathyvijay