காரைக்குடி சிவகங்கை தொகுதி மாணவர்களுக்கு கல்விக்காக நன்கொடைகளை வழங்கினார்கள் நம்ம TVK தோழர்கள்
எங்க தோழர்கள் எல்லாம் தங்கம்யா 🥲 🔥🔥
#தமிழகவெற்றிக்கழகம்
விஜய் sir கூட flight ல கூட சேர்ந்து வருவேன் அவரு இந்த மாதிரி எல்லாம் Rumours மனசுல வைச்சுக்க மாட்டாரு,தேவை இல்லாம பழி போடுறாங்க. - Jai Akash 🔥🔥
*Negative பண்ண எல்லாரும் இனிமேல் எங்க கொண்டு போய் முகத்த வைச்சுபீங்க? 🤡
#TheGreatestOfAllTime
#தலைவர்விஜய் அரசியல் வந்தது நாங்க வரவேற்கிறோம், அவரு இன்னும் 10 படம் நடிச்சு காசு பார்த்து இருக்கலாம், தன்கிட்ட இருக்கிறத மக்களுக்கு கொடுக்க வந்து இருக்கிறார் - இந்தியன் 2 நடிகை சாய் ஶ்ரீ 🔥🔥
*தரமான பேச்சு 🔥🔥 @tvkvijayhq#தமிழகவெற்றிக்கழகம்
விஜயை விலை கொடுத்து வாங்க முடியாது , அவர் கூறிய சித்தாந்தம் அனைத்தும் மக்களுக்கானவை , திமுக பிஜேபி 2 பேரையும் நெததி பொட்டுல அடிச்சு இருக்காரு- Congress ராவுத்தர் இப்ராகிம் 🔥🔥
#தமிழகவெற்றிக்கழகம்#TheGreatestOfAllTime
தளபதி 69 படத்தை இயக்கும் H.வினோத் அவர்களை அடிக்கணும் போல இருக்கு 😂 தளபதி அடுத்த படத்த நான் இயக்கி இருக்கணும் - R.பார்த்திபன் 🔥🔥Fire mode
#TheGreatestOfAllTime
Exclusive 🔥: வேட்டைக்காரன் படத்துல " புலி உறுமுது" பாடல் முன்னால் வரும் சரணம் நானே தான் எழுதினேன் சமஸ்கிருதம் மாதிரி இருக்கணும் அப்பிடின்னு.- விஜய் ஆண்டனி
#TheGreatestOfAllTime
Exclusive 🔥🔥: காரைகுடியை சேர்ந்த "மகரிஷி வித்யா மந்திர்" பாடசாலையில் கல்வி கற்ற பிரியதர்ஷினி அவர்கள் Re- valuation இல் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்து உள்ளார். #தலைவர்விஜய் அவர்களின் உத்தரவு படி #தமிழகவெற்றிக்கழகம் சிவகங்கை தொகுதியில் DR. T.K பிரவு அவர்கள் , சான்றிதழையும் ஊக்க தொகையையும் கையளித்தார்.🔥🔥
#TheGreatestOfAllTime
On this special day, as I celebrate reaching 4,000 followers on the "X" app, I am delighted to introduce my new home to you all ❤️
நான் உழைச்சு வாங்கின புது வீடு
#TheGreatestOfAllTime#NewHome