தமிழக அரசியலில் போராட்ட அரசியலை உயிரோடு வைத்திருக்கும் தலைவர்களில் முக்கியமானவர் அண்ணன் தி.வேல்முருகன்.
தமிழர் உரிமை, விவசாயிகள் பிரச்சனை, சமூக நீதி – எந்தக் கேள்வி வந்தாலும் தைரியமாக குரல் கொடுத்து வந்தவர்.
இன்று “ஒத்தையா? ரெட்டையா?” என்று தொகுதி பேசப்படும் நிலை வந்திருக்கிறது என்றால், அது அண்ணன் வேல்முருகன் அவர்களின் அரசியல் வலிமைக்கும் மக்கள் ஆதரவுக்கும் கிடைத்த அங்கீகாரம் தான்.
ஒரு தொகுதி கிடைத்தாலும் அது போராட்ட அரசியலின் வெற்றி.
இரண்டு தொகுதி கிடைத்தாலும் அது தமிழர் உரிமை குரலின் வளர்ச்சி.
ஆனால் எந்த நிலையிலும் அண்ணன் வேல்முருகன் அவர்கள் எடுத்த முடிவு,
தமிழர் உரிமை – சமூக நீதி – மக்கள் அரசியல் என்பதற்காகவே இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும்.
போராடி பெற்ற இடம் தான் நிலைத்திருக்கும்.
அண்ணன் வேல்முருகன் எடுத்த பாதை – தமிழர் உரிமைக்கான பாதை! ✊
@TamilTheHindu அவருக்கு ஒரு தொகுதி, இரண்டு தொகுதி என்ற கணக்கை விட, அவர் கொண்டு வரும் மக்கள் குரலும் போராட்ட அரசியலும் தான் முக்கியம்.
அந்த குரலை மதித்து உரிய அரசியல் இடத்தை வழங்குவது தான் உண்மையான கூட்டணி அரசியலாகும்.
@TamilTheHindu தமிழக அரசியலில் தன்னலமற்ற போராட்டத்தின் அடையாளமாக திகழ்பவர் அண்ணன் தி.வேல்முருகன் அவர்கள்.
தமிழர் உரிமை, விவசாயிகள் பிரச்சனை, சமூக நீதி – எந்த விஷயமாக இருந்தாலும் அச்சமின்றி குரல் கொடுத்தவர்.
@TamilTheHindu இன்று பெரிய கட்சிகளும் கூட அவரை புறக்கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.“ஒத்தையா? ரெட்டையா?” என்று கேட்கும் நிலை வந்திருக்கிறது என்றால் அது அண்ணன் வேல்முருகன் அவர்களின் அரசியல் பலத்திற்கும் மக்கள் ஆதரவிற்கும் கிடைத்த அங்கீகாரம் தான்.
@TamilTheHindu தமிழக அரசியலில் அடக்கமறியாத குரலாக தொடர்ந்து போராடி வருபவர் அண்ணன் தி.வேல்முருகன் அவர்கள்.தமிழர் உரிமை, விவசாயிகள் நலன், சமூக நீதி – எந்தக் கேள்வி வந்தாலும் தைரியமாக பேசும் தலைவராக அவர் திகழ்கிறார்.
@TamilTheHindu அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது தமிழர் நலன், சமூக நீதி, மற்றும் மக்கள் உரிமையை முன்னிலைப்படுத்திய முடிவாகவே இருக்கும்.போராட்ட அரசியலை முன்னெடுத்து வந்த தலைவருக்கு மக்கள் எப்போதும் துணை நிற்பார்கள்
@JuniorVikatan தமிழக அரசியலில் தற்போது முக்கியமாக பேசப்படும் விஷயம் — T. Velmurugan அவர்கள் தலைமையிலான Tamilaga Vazhvurimai Katchi (த.வா.க) அடுத்த தேர்தலுக்கான முக்கிய நகர்வு இது.
@JuniorVikatan நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் பண்ருட்டி அண்ணன் வேல்முருகன் அவர்கள் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை, கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் அரசியல் முயற்சி. இது வெறும் நடைமுறை அல்ல — த.வா.க வளர்ச்சிக்கான அடுத்த கட்டத் திட்டத்தின் அறிகுறி.
@JuniorVikatan கூட்டணியில் உரிய மரியாதையும் கூடுதல் தொகுதிகளும் வழங்கப்பட்டால் அது நல்லது. இல்லையெனில், தன்னம்பிக்கையுடன் தனித்து போட்டியிடும் முடிவையும் அண்ணன் வேல்முருகன் எடுப்பார் என்பதில் எந்த சந்தேகமில்லை
@JuniorVikatan கூட்டணியில் உரிய மரியாதை மற்றும் போதுமான தொகுதி கிடைக்கவில்லை என்றால், தி. வேல்முருகன் அவர்கள் தனித்து போட்டியிடும் முடிவு எடுப்பதும் அரசியல் ரீதியாக தவறில்லை.
சில நேரங்களில் தனித்து போட்டியிடுவது கட்சியின் அடையாளத்தையும் வாக்கு வலிமையையும் நிரூபிக்கும் வாய்ப்பாகவும் அமையும்
@JuniorVikatan பண்ருட்டி அண்ணன் தி. வேல்முருகன் அவர்கள் நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறுவது ஒரு சாதாரண நடைமுறை அல்ல. அது கட்சியின் நிலையை வலுப்படுத்தவும், அடித்தளத் தொண்டர்களின் மனநிலையை அறியவும் எடுத்துள்ள முக்கியமான அரசியல் முன்னெடுப்பு.
தலைநகர் தில்லியில் மனித வேட்டையா?
ஒன்றிய அரசும், தில்லி அரசும் மெத்தனப்போக்கைக் கையாள்வது ஏன்?
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு எங்கே?
இந்தியாவின் இதயப்பகுதியான தில்லி மாநகரில், 2026 ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி, ஒட்டுமொத்தத் தேசத்தையும் உலுக்கியுள்ளது.
குறிப்பாக, காணாமல் போனவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் சிறுமிகளும் பெண்களும் என்பது நெஞ்சைப் பதற வைப்பதோடு, இந்திய பெருநிலத்தின் பாதுகாப்புத் தன்மையையே கேலிக்குள்ளாக்கியுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அன்றாடம் நடமாடும் தலைநகரில், சாமானியப் பெண்களுக்கு இந்த கதி ஏற்படுவது தேசத்திற்கே நேர்ந்த மிகப்பெரிய அவமானமாகும்.
நாட்டின் உளவுத்துறையும், காவல்துறையும், உள்துறை அமைச்சகமும் எதற்காக இயங்குகின்றன என்கிற கேள்வி, இன்று ஒவ்வொரு குடிமகன் மனதிலும் கனன்று கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 52,000-க்கும் மேற்பட்டோர் தில்லியில் காணாமல் போய், இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது என்பது பாதுகாப்பு அமைப்புகளின் ஒட்டுமொத்த தோல்வியையே பறைசாற்றுகிறது. இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வெற்று முழக்கங்களை மட்டுமே முன்வைக்கும் ஒன்றிய அரசின் கண்காணிப்புகள் நிறைந்த தில்லியில், இந்த மனிதக் கடத்தல்களையும் குற்றங்களையும் தடுக்கத் தவறியது ஏன்?
ஒன்றிய அரசும், தில்லி அரசும் ஒருங்கிணைந்து, உடனடியாகப் பலமானப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, காணாமல் போனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
@tamiltalkies இதெல்லாம் எங்க போய் சொல்ல
காவடி தூக்கும் புளு சட்டை இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லுவான்னு தான் தெரியல
தன் வீட்டு பொம்பள அது இல்லைனு நினைச்சிப்பான் அவன் வீட்டு பொம்பளைங்க இப்படி போகாத வரை இதெல்லாம் சரின்னு தான் சொல்லுவான்
@tamiltalkies திரையில் நய்யாண்டி நக்கல் செய்வதை பிழைப்பாக கொண்டு வயிறு வளர்க்கும் தங்கள்
களத்தில் செய்ய கூடாது பன்னா அடி விழும்னு சொல்வது தான் உனக்கும் கோபம் வந்திடுச்சா ப்ளூ சட்டை
@tamiltalkies அனுதினமும் ஆயிரமாயிரம் போராட்டங்களை செய்து களத்தில் நிற்கும் அண்ணன் வேல்முருகன் அவர்கள் கூத்தாடி விஜையை கேள்வி கேட்க அனைத்து தகுதியும் இருக்கிறது
பணத்திற்கு காவடி தூக்கிட்டு வயிறு வளர்க்கும் நீயெல்லாம் பேச என்ன தகுதி இருக்கிறது