தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆசியுடன் கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு என்.ஆனந்த் அவர்களின் வாழ்த்துக்களுடன் தமிழக வெற்றிக் கழகம் குவைத் மண்டலம் நடத்தும் கட்சி தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா..💐🙏🏻
#தமிழகவெற்றிக்கழகம்குவைத்#குவைத்விஜய்மக்கள்இயக்கம்#TVK
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னை, தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் என் பெயரையும் என் முகத்தையும் அறிய வைத்த என் தலைவா...💯🔥✊🏻
உங்கள் மீதான என் நன்றியும், அன்பும், விசுவாசமும் என்றும் மாறாது.
என்றும் உங்கள் பாதையில்...❤️💛
@actorvijay@TVKVijayHQ@CMOTamilnadu#vijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகம் குவைத் மண்டலத்தில் பயணிக்க விரும்புகிறவர்கள் *QR Code* ஸ்கேன் செய்து (அல்லது) கீழே உள்ள *லிங்கிலும்* உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்யலாம்..
https://t.co/U72GmUG6w9