நடை ரோந்து (POLICE FOOT PATROL)
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் சென்னை பெருநகர காவல்துறையினர் தீவிர நடை ரோந்து.
Chennai City Police are conducting intensive foot patrols to ensure public safety and prevent criminal activities.
#TamilNaduPolice #ChennaiCityPolice #FootPatrol #PublicSafety #TNPolice
Drive Against Drugs (DAD)
திருநெல்வேலி மாநகரம்: குட்கா பொருட்களை கடத்தியதற்காக ஒருவர் கைது! 624 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.
Tirunelveli City: One person arrested for smuggling gutka products! 624 kg of gutka products seized.
#DriveAgainstDrugs#SayNoToDrugs #DrugFreeTamilNadu #TirunelveliCityPolice #GutkaSeizure #TamilNaduPolice #DrugFreeSociety
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2026 – அவசரகால மருத்துவ உதவிக்காக தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்.
Tiruvannamalai Karthigai Maha Deepam 2026 – Ambulances on Standby for Emergency Medical Assistance.
#KarthigaiMahaDeepam2026#Tiruvannamalai#EmergencyMedicalServices #AmbulanceServices #PublicSafety #TamilNaduPolice
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2026 - பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு.
Tiruvannamalai Karthigai Maha Deepam 2026 – Police officers Inspect Bandobust Arrangements and CCTV Surveillance Systems.
#Tiruvannamalai #KarthigaiMahaDeepam2026 #MahaDeepam #TamilNaduPolice #PoliceBandobust #SecurityArrangements #TiruvannamalaiPolice
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2026 - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தமிழ்நாடு காவல்துறையின் முக அங்கீகார மென்பொருள் மூலம் குற்றச் செயல்கள் நடைபெறுவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்படும்.
Tiruvannamalai Karthigai Maha Deepam 2026 – Tamil Nadu Police's AI-powered Facial Recognition Software helps identify suspects and prevent criminal activities before they occur.
#TamilNaduPolice #ArtificialIntelligence #FacialRecognition #CrimePrevention #PublicSafety #CrimeDetection
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – 2026
கார்த்திகை தீபத் திருவிழாவின்போது காணாமல் போகும் குழந்தைகளை “May I Help You” காவல் உதவி மையம் மூலம் மீட்பது குறித்த விழிப்புணர்வு.
Tiruvannamalai Karthigai Deepam – 2026
Awareness on rescuing missing children during the Karthigai Deepam festival through the “May I Help You” Police Help Center.
#TiruvannamalaiKarthigaiDeepam2026 #TamilNaduPolice #ChildSafety #MissingChildren #MayIHelpYou #PublicAwareness #SafeFestival
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – 2026
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் காணாமல் போன 2 செல்போன்கள் "May I Help You" காவல் உதவி மையம் மூலம் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tiruvannamalai Karthigai Deepam – 2026
2 mobile phones that went missing at Tiruvannamalai Deepam festival were recovered by the "May I Help You" Booth Police and handed over to their owners.
#TiruvannamalaiKarthigaiDeepam2026 #KarthigaiDeepam #TamilNaduPolice #MayIHelpYou #PublicService #TiruvannamalaiDistrictpolice
திருப்பூர் மாவட்டம்: காணாமல் போன 17 வயது சிறுமி 2 மணி நேரத்தில் மீட்பு - தமிழ்நாடு காவல்துறையினரின் துரித நடவடிக்கை.
Tiruppur District: Missing 17 year old girl rescued within 2 hours - Swift Action by Tamil Nadu Police
திருவண்ணாமலை: கார்த்திகை மகாதீபத் திருவிழா 2026 - காவல்துறை பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Tiruvannamalai: Review Meeting on Police Department bundobust Arrangements and Preparatory Measures for the 2026 Karthigai Maha Deepam Festival.
#TiruvannamalaiKarthigaiDeepam2026 #PublicService #TamilNaduPolice
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (22.11.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும்
#ThiruvarurDistrictPolice #TamilNaduPolice #NightRound #PoliceNightRound #NightPatrolling #PolicePatrol #NightPoliceDuty #CrimePrevention #CrimeControl #LawAndOrder
#PublicSafety #PeopleSafety #CommunityPolicing #PoliceOnDuty
#SafeStreets #ThiruvarurPolice #YourSafetyOurPriority
#PoliceForPublic