"அண்டவெளி எங்கும் தேடிப்பார்த்தேன், கடவுள் எங்குமே இல்லை; இல்லவே இல்லை!"🔥
"எனக்கு கடவுள் மேல் பயம் இல்லை, கடவுளை நம்புகின்றவர்கள் மேல்தான் பயமே!"🔥
- ஸ்டீஃபன் ஹாக்கிங்.🖤
எத்தனையோ தடவ வடிவேலு தன்னை பொது மேடைகள் ல இழிவு படுத்திருந்தாலும்.. கடைசி வரைக்கும் அவர் வடிவேலுவ தப்பா பேசுன மாதிரி ஒரு video கூட நீங்க பார்த்திருக்க முடியாது அதான் கேப்டன்.❤️
மேன் மக்கள் மேன் மக்களே - Faazith Kamaldeen, Facebook.
சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்கும்போது நல்ல துணி இல்லாமல் இருந்த வடிவேலுவுக்கு ஐந்து செட் துணிகளை வாங்கித்தந்தார் கேப்டன்.
தனது நெருங்கிய நண்பர்கள், உடன் நடித்தவர்கள், ஆரம்பகாலத்தில் உதவி செய்தவர்கள் என எவரது இறப்பிற்கும் செல்லாதவர் வடிவேலு. உதாரணம்:
விவேக், மயில்சாமி, மனோபாலா, போண்டாமணி, விஜயகாந்த் மற்றும் பலர்.
தனக்குத்தெரிந்த திரையுலகத்தினர் சென்னையில் இறந்த தகவல் வந்தால் உடனே... மதுரைக்கு விமான டிக்கட் போட்டு ஓடிவிடுவதும், வேறு ஊர்களில் நடிகர்கள் இறந்தால்.. சென்னைக்கு வந்துவிடுவதும் இவரது யுக்தியாம்.
பல்வேறு படங்களில் உடன் பணியாற்றிய அல்வா வாசு மதுரைக்காரராம். இவரது வீட்டிற்கு அருகேதான் அவரது வீடாம். அவர் இறந்த தகவல் வந்ததும்.. உடனே சென்னைக்கு வந்து விட்டாராம்.
கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். (1/2)
The @boba_brewery x @safepal
Wallet Holder Offering is HERE🥳
JOIN NOW & EARN from the 5,000,000 $BRE Reward Pool🎉
1️⃣Be one of the FIRST 20,000 Whitelisted addresses
2️⃣Follow & Retweet
3️⃣Commit 21 $USDT to the exclusive pool
⬇️Guide Details
https://t.co/tNa1kPM9w0
The @boba_brewery x @safepal
Wallet Holder Offering is HERE🥳
JOIN NOW & EARN from the 5,000,000 $BRE Reward Pool🎉
1️⃣Be one of the FIRST 20,000 Whitelisted addresses
2️⃣Follow & Retweet
3️⃣Commit 21 $USDT to the exclusive pool
⬇️Guide Details
https://t.co/tNa1kPM9w0
The @boba_brewery x @safepal
Wallet Holder Offering is HERE🥳
JOIN NOW & EARN from the 5,000,000 $BRE Reward Pool🎉
1️⃣Be one of the FIRST 20,000 Whitelisted addresses
2️⃣Follow & Retweet
3️⃣Commit 21 $USDT to the exclusive pool
⬇️Guide Details
https://t.co/tNa1kPM9w0
நீங்கள் இந்தியாவில் இருந்து க்ரிப்டோவில் முதலீடு செய்திருந்தால் அடுத்த மாதம் முதல் 30% வரி நடைமுறைக்கு வருகிறது. இது சிறிய வர்த்தகர்களை பெருமளவு பாதிக்கும். மற்ற துறைகளை போல் வரி விதித்து அனைவரும் பயன்பெறும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
#reducecryptotax#fairtax