ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் பாங்கோசையில் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரே பெயர்
*முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்*
இது இன்று நேற்றல்ல 1400 ஆண்டுகளாக தொடர்கிறது.
இவர் வாழ்க்கையை படியுங்கள் ஏன் இவர்களை முஸ்லிம் சமூகம் இவ்வளவு நேசிக்கிறது எனப்புரியும்.