No CDPs this time. No First look. No song release. Still the happiness hasn’t reduced one bit. Because you have become a bigger emotion. You have become a symbol of hope. A Helping hand for millions. Touching the lives of people is the ultimate beauty of life. Happy Birthday Our Pride - Our Dearmost CM @actorvijay Sir @TVKVijayHQ
Our Forever and Ever and Ever Thalapathy 😍
#HBDCMjosephvijay மாண்புமிகு மக்கள் முதல்வர் திரு. C. ஜோசப் விஜய்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் தொகுதியில் " பசுமை கவுண்டம்பாளையம் " திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் பசுமையைப் பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.
பசுமையான, தூய்மையான, வளமான கவுண்டம்பாளையத்தை உருவாக்குவோம்!
— கனிமொழி சந்தோஷ் MLA
"வாய்க்கால் உடைப்புக்கு கடந்த ஆட்சியில நடந்த ஊழல் தான் காரணம்.. நிதி எல்லாம் எங்கே போச்சு..? அமைச்சர் கேட்குற கேள்விக்கு அதிகாரிகளால பதில் சொல்ல முடியல.. அமைச்சரின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது.. "- திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் வாக்குவாதம்.. நடந்தது குறித்து விவசாயி கொடுத்த பேட்டி..
#Tiruppur | #Minister | #ArunRaj | #PolimerNews
அரசு மருத்துவமனையில் தொட்டாலே உதிர்ந்த சிமெண்ட் பூச்சு - நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர் அருண்ராஜ்
Tiruppur | TNgovt | 20 June 2026
#Newstamil24x7#Ministerarunraj
🚨🚨CMDA which is a planning authority will exit all its construction businesses - Vada Chennai thittam, libraries, padipagam, toilets and other things which has pushed them to loses . To solely focus on land pooling, urban layout, approvals etc. The new Govt has abolished the CMDA Ministry too. Chennai barely saw any new layout & land pooling which would now change. Previous Govt had totally ruined CMDA and we might finally be looking at urban planning bodies act like one. Used to pray for things like this. Well done @CMDA_Official@CMOTamilnadu 🙏🙏👏
💥கனிமவளக் கொள்ளை தடுத்தது காப்பி பேஸ்டா
💥தனியார் பள்ளிகளுக்கு noc கொடுக்க லஞ்சம் பெறாமல் அளித்தது காப்பி பேஸ்டா
💥 நீங்கள் பஸ் வசதி செய்து தராத ஆதிதிராவிட மக்களுக்கு பஸ் வசதி செய்து கொடுத்தது காபி பேஸ்ட்டா
💥 கோயில் பள்ளிகள் அருகிலுள்ள மதுக்கடைகளை மூடியது காப்பி பேஸ்டா
💥 ரீல்சில் மக்கள் குறைகளை சொன்னால் ரியலாக செயல்படுத்துவது காப்பி பேஸ்டா
💥 சுத்தம் சுகாதாரமாக அம்மா உணவகங்களை புதுப்பித்தது காபி பேஸ்ட்டா
💥 நிலங்களுக்கு 25 ரூபாய் பார்ட்டி ஃபண்டு நிராகரித்தது காப்பி பேஸ்டா
💥 monopoly திரைப்பட திரையிடல்களை தடுத்து நிறுத்தியது காப்பி பேஸ்டா
💥 கோவில்களில் நான்காயிரம் ரூபாய் திருட்டு தரிசனத்தை தடை செய்தது காப்பி பேஸ்டா
If you're building something ambitious, your social media following shouldn't determine the quality of support you receive. I believe founders should spend their time building products, not chasing approvals.
That's why at Guidance Tamil Nadu, we take every investor and entrepreneur query seriously; whether it reaches us through our website, X, LinkedIn, email, or a referral.
My DMs are open. You can also connect with me on LinkedIn or write to me at my e-mail address.
If you're building for the future, the Government of Tamil Nadu is ready to help you build it faster.
🚨Here we goo!!
Chennai River Transformation Company which handles restoration of Adyar River has started recruitment for chief engineer, land management officer, financial executives & other posts. CM Vijay has already prioritised this project. Hope to see ground works soon...🙏
"I am delighted to convey to the people that today marks the dawning of a new era in the Tamil Nadu Legislative Assembly.
It brings immense satisfaction that, after a hiatus of three years, the Governor’s address was read in its entirety within the House without any disruption today. Furthermore, for the very first time, the National Anthem was rendered both at the commencement of the session and at the conclusion of the Governor's address. It is no exaggeration to say that this historic event stands as a testament to upholding the dignity of democracy, successfully fulfilling the aspirations of the people of Tamil Nadu who desire a harmonious relationship between the State Government and the Governor’s office(Lok Bhavan).
In a democracy, an administration must function with the objective of fostering an integrated and harmonious relationship across all quarters, thereby fulfilling the needs and expectations of its citizens to serve as a stable and exemplary government. It is deeply gratifying that we have all begun our collective journey toward this very goal." - Rajendra Vishwanath Arlekar, Governor of Tamil Nadu.
#TamilNaduLegislativeAssembly #GovernorAddress #LokBhavan #PeopleFirstGovernance #StrengtheningDemocracy #UnityInAdministration
@rashtrapatibhvn@VPIndia@PMOIndia@HMOIndia@rajendraarlekar@KeralaGovernor@CMOTamilnadu@MIB_India@ani_digital@PIB_India@pibchennai@DDNewslive@DDTamilNews@airnewsalert@ANI@airnews_Chennai@CBCCHENNAI_MIB
இங்கு வண்ண மீன்கள் விற்கப்படும்... ரூ. 53 கோடி அம்போவானது எப்படி ? தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பு! 6 மாதமாக கடைகள் திறக்கவில்லை
#Chennai | #ColorfulFish | #Issue | #PolimerNews
ஆளுநர் வாசிப்பது அரசின் உரை, பேசுவது முதல்வர் விஜயின் ஆளுமை, தடைகளைத் தாண்டி மரபை மீட்ட சட்டப்பேரவை!
அரசியல் லாபத்திற்காக ஆளுநருடன் மோதலை உருவாக்கி, ஆளுநர் உரையே இல்லாத சட்டமன்ற அமர்வுகளை நடத்தியது திமுக.
ஆனால் இன்று ஆளுநர் தமிழக அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உள்ளடக்கிய அரசின் உரையை சட்டமன்றத்தில் வாசித்து வருகிறார்.
இது மோதல் அரசியல் அல்ல நிர்வாக முதிர்ச்சி.
இதுதான் ஆளுமை மிக்க தலைவர் முதலமைச்சர் விஜயின் அணுகுமுறை.. @TVKVijayHQ
Good positive developments by TN Govt & CM Vijay
Streamlining CMDA APPROVALS✅️
WHITE PAPER ON STATE FINANCE✅️
HD HYUNDAI Investmemt ✅️
EB Infra upgrades✅️
Electric AC buses✅️
CMDA New master plan✅️
Just move fwd with the 2nd airport, industries will be happy.
தவெக வில் யார் வந்தாலும் எங்கள் கட்சியில் இடம் உண்டு..!
ஆனால் பதவி கிடையாது..!
அதனால் நம் கட்சியில் சேர வருபவர்களை மனதார ஏற்றுக்கொள்ளுங்கள்.
அதே நேரத்தில், யாருக்கும் எந்த உத்தரவாதத்தையும் அளித்து அழைத்து வர வேண்டாம்.
நம்மை நம்பி ஆயிரம் பேர் நம்மோடு இணையலாம். ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் நமக்குத் துணையாகவும் கஷ்ட காலங்களில் நமக்கு பலமாகவும் இருந்து பயணித்து, கட்சியின் வளர்ச்சிக்காக உண்மையுடன் உழைத்து வரும் தொண்டர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
"உழைப்புக்கும், விசுவாசத்திற்கும் உரிய மரியாதை நிச்சயம் கிடைக்கும்"
என்பதே நமது நிலைப்பாடு.
மாண்புமிகு தமிழக முதலமைச்சரும்,
நம் கழகத் தலைவருமான திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு..!
@CMOTamilnadu@TVKVijayHQ #tvk