திருவாரூர் போலீஸ் காலனி நிறுத்தத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மாடுகள் வரிசை கட்டி நிற்கிறது. மருத்துவமனைக்கு அவசரத்திற்கு செல்பவர்கள் அடிபடாமல் போனால் அவர்கள் தான் அதிர்ஷ்டசாலிகள். முதலில் அங்கு மேயும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுங்கள்
@mkstalin மக்கள் நல பணியில் தொடர்ந்து ஈடுபடும் முதல்வர் அவர்களே தெரு விளக்கு வேண்டும் என்று online application கொடுத்து 100 நாள்கள் மேல் ஆகிறது எங்கள் area Thiruvarur BDO இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உங்கள் அதிகாரிகளை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு இடுங்கள்
மக்கள் நல பணியில் தொடர்ந்து ஈடுபடும் முதல்வர் அவர்களே தெரு விளக்கு வேண்டும் என்று online application கொடுத்து 100 நாள்கள் மேல் ஆகிறது எங்கள் area Thiruvarur BDO இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உங்கள் அதிகாரிகளை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு இடுங்கள்