Before passing away from terminal cancer, he left these final words for his son, Mantra:
Mantra, if I go somewhere, do what your mom says. Take care of your mom. Don’t ask where Papa is. Take care of both your sisters. Whenever you remember me, I’ll be around you.
🔸ஜனநாயகன் படுதோல்வி
🔸கரூர் - சுய லாபத்துக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கும் உத்தரவு ரத்து
🔸பனையூர் வாட்ச்மேன் பிஸ்மியை கைது செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
This week can't get any better 🕺💃
சேலம் மாநகராட்சியில் தண்ணீரை தனியாரிடம் கொடுப்பதற்கு மக்கள் எதிர்ப்பு.
இந்தி திணிப்பும் வேணாண்டி அப்படின்னு படத்துல பாடின மாதிரி கத்தி படத்துல தண்ணி பிரச்சனைக்கு குரல் கொடுத்தாரே எல்லாம் பொய்யா 😭😭
#TVKVijayFails
Arnab In Hindi Hits Different.
"CJP said they are fighting for students"
"But after that they started doing "Chumma Chumma De de"
😂
Arnab Wil Solelyl Destroy CJP Goons & It's Propaganda
#cjp_ही_aap_है
#WATCH | தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துவதற்காக போயஸ் கார்டன் வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை பார்த்து கையசைத்த நடிகர் தனுஷ்!
#SunNews | #Dhanush | #HBDDhanush
நடிகர் தனுஷின் 43வது பிறந்தநாளையொட்டி நேரில் வாழ்த்து கூற போயஸ் கார்டனில் கூடிய ரசிகர்கள்.. பால்கனியில் இருந்து ரசிகர்களை நோக்கி கையசைத்த தனுஷ்
#Chennai | #Dhanush | #HBDDhanush | #PolimerNews
🚨 BREAKING 🚨
Families of injured cops move the Supreme Court.
They demand action against those accused of INSTIGATING violence during the CJP protests.
Govt can withdraw FIRs, but what if Court orders?😂
“இவங்களோட தலைவன் என்று இனி பெருமையாக சொல்வார் என் தம்பி தனுஷ்.. அவருக்கு பின்னால் இத்தனை பேர் இருக்கீங்க.. பெருமையாக இருக்கு..”- சந்தோஷத்தில் பேசிய நடிகர் தனுஷின் சகோதரி
#Dhnaush | #HBDDhnaush
Reportedly, Families of cops injured in Vi0£ent Attacks during Cockroach Protests to move to Supreme Court to demand FIRs & Legal Action against Criminals involved.
Govt can withdraw FIRs filed by it but FIRs filed by Private Individuals can't be withdrawn till allowed by Court which may take years. Till then, regular procedure to follow.... Arrest, Bail & Court Hearings. No Character Certificate from Police till then, No Passport, No Foreign Trips, No Govt Jobs.
Modi-Shah Ji are Dean of that Institution where Cockroaches have just taken admission in Nursery.
சி ஜே பி போராட்டத்தில் தாக்கப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் ஜன்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கேட்கின்றனர்.....
தேசபக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும்.
சி ஜே பி ரவுடிகளை நசுக்குவோம்.
காவல்துறையில் சேர்ந்தவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது வாழ்க்கை இருக்கிறது.
தங்கள் கண் முன்னே தனது தந்தை ரவுடிகளால் அடிக்கப்பட்டு துன்புறுத்த போடும்போது அந்த குழந்தைகள் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலமாக தாக்கப்பட்டார்கள்.
அவர்களின் குடும்பத்தினர் வரும் 31ஆம் தேதி அதே ஜன்தர் மந்தரில் அமைதிப் போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறார்கள்.