2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கி பச்சரிசி- சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர்@mkstalin அவர்கள் இன்று தொடங்கி வைத்த நிலையில், #ChepaukTriplicane தொகுதி மிர்சா ஹைதர் அலிகான் தெரு ரேஷன் கடையில் தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினோம்.
நாளை (27-11-2022) பிறந்தநாள் காணும் எங்கள் இளைய தளபதி, திராவிட இளஞ்சூரியன், இளைஞர்களின் விடிவெள்ளி, திமுக கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். #DMK