மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி அவரது திருக் கரத்தால் துவங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு 27 வது வார்டில் உள்ள பொது மக்களுக்கு வழங்கும் பணியில் தொடர்ந்து மூன்றாம் நாளாக.....
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமிகு மு. அப்துல் வகாப் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கி மகிழ்ந்த மகிழ்வான தருணம்