கருஞ்சட்டை விருது வழங்கும் விழா ...
வாருங்கள் தோழர்களே🙏 விருது பெறுபவர்களை வாழ்த்திவிட்டு, ஊக்கத்தைப் பெற்று வருவோம்.
#anbagan#teynampet#periyar@DMKITwing
எங்கள் பேரவையின் சார்பில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மழையின் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
#BanNEET
சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்திடும் காவல்துறையினை மேம்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டேன்.
நூற்றாண்டுகால திராவிட இயக்கத்தின் இலக்குகளை நோக்கிய நமது நீண்ட பயணத்தில், தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் பேரறிஞர் அண்ணாவின் பாணியில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் செயல்வேகத்தோடு கொண்டு செலுத்துவோம்!