நான் முதல் முறையாக புத்தக வாசிப்பை தொடங்குகிறேன்.
நான் வாசிக்கும் முதல் புத்தகம் இது.
மிகுந்த ஆர்வத்துடன் எனது முதல் வாசிப்பை தொடங்குகிறேன்.
ஜெய் பீம் 💙💙💙💙
#ஒன்றிய_உயிரினங்கள்
சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர்.
தட்டிகேட்ட போலீசாரின் கையை உடைத்த TVK-வினர்.
போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலையில் தமிழ்நாடு.
மாற்றம் வந்துச்சா போலீஸ்??
இரவிலும் தொடரும் மருத்துவக்கல்லூரி மாணவிகள் போராட்டம்..
பனையூர் பண்ணையாருக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை.
மாலை 6 மணிக்கு வீட்டுக்குள்ள போய் அடைஞ்சுக்குவார்😤
அந்த புள்ள நாங்க வேலைக்காரிங்க ன்னு சொல்லும் போது மனசு உருகிடுச்சு😭
படத்துல Emotional Dialogue பேசி மக்களை மைண்ட் Wash பண்ணி CM ஆகிட்டு,
மக்கள் பிரச்சனையை கண்டுகொள்ளாமல், இப்போ எவன் வீட்டு எழவோ பாயை போட்டு அழுவோமுன்னு ஒருத்தன் இருக்கான்😤
MLAவா கூட இல்லாத @mkstalin EB la power cut பண்ண வைக்க முடியும்னா ஒன்னு
MKS is more Powerful
இல்லைனா
ஆட்சில இருக்கவர் ஒரு ஜோக்கர் @CMOTamilnadu
Choose the best answer தற்குறிஸ்
11வதுநாள் மக்கள் ரோட்டுல இறங்கிட்டாங்க அந்த லட்சணத்துல ஆட்சி போயிட்டு இருக்கு 💥
Blastu blastu 💥
700 TASMAC மூடல் எனும் SCAM ⚠️
1000+ புதிய FL2 & 11to11 பார்களுக்கு அனுமதி
கட்சி ஆட்களுக்கு மட்டுமே License
முதல் மாதத்திலேயே வேலையைக்காட்டிய விஜய் @TVKVijayHQ#TVK_Fails
மாணவர்களின் விலையில்லா புத்தகப்பையில் இருந்த ஜெயலலிதா, EPS புகைப்படங்களை கூட மாற்ற வேண்டாம் என பெருந்தன்மை காட்டியவர் மு.க.ஸ்டாலின்.
ஆனால் இந்தியாவுக்கே முன்மாதிரியாக தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்திய அவரது புகைப்படமே இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
மேன்மக்கள் மேன்மக்களே @mkstalin
இவன் தாம்பரத்துல தியேட்டர் தியேட்டர் பிளாக் டிக்கெட் வித்துட்டு இருந்த வீணா போனவன்
பெயர் என்ன னு கில்லி சரத் னு சொல்லுவான் இவன MLA ஆக்குனா இப்டி தான் நடக்கும்
அமைச்சரா இருந்த மா.சு அடிக்கடி இன்ஸ்பெஷன் வந்து பாடா படுத்துறார்னு தவெக க்கு குத்துனாங்க,
ஆனா அங்க அவங்க கட்சி மருத்துவ அணி முதக்கொண்டு வர்றவன் போறவன்லாம் இன்ஸ்பெக்ட் பண்ணிட்டு இருக்கான்.
திருச்சி லால்குடியில் பட்டியல் சமூகத்தை சார்ந்த இளைஞர் மீது ஜாதிவெறி தாக்குதல் நடத்திய ஜாதி வெறி கும்பல்...
புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத ஜோசப் விஜய் காவல்துறை.