#WATCH | தென்காசி: கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவரை பார்த்து மதுபோதையில் “நீங்க TVK தானே?” எனக் கேட்ட நபர்.
கழிப்பறையை ஆய்வு செய்தபோது, “ஃபைவ் ருபீசுக்கு எதுக்கு 10 ருபீஸ் வசூல் பண்றாங்க? உங்களோட பதில் இருக்கா? நான் பப்ளிக்தான்..” என ஆட்சியரிடம் கேள்வி கேட்டார்.
#SunNews | #Tenkasi
TV डिबेट में एक BJP नेता ने पुजारी राममूर्ति को चप्पलों से पीट दिया
▪️पुजारी राममूर्ति ने राम मंदिर के चढ़ावा चोरी पर सवाल उठाया था
▪️पुजारी ने हनुमान जी की वेशभूषा में एक व्यक्ति को BJP अध्यक्ष नितिन नबीन के जुलूस में नचवाने पर आपत्ति की थी
यह है हिंदुओं और ढोंगियों में अंतर
தனது மகள் காணாமல் போன வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என கூறி காவல் நிலையம் எதிரே சாலையில் உருண்டு புரண்டு போராட்டம் நடத்திய பெண்..
#Vilippuram | #Daughter | #Missing | #Police | #PolimerNews
“கைமாத்து பணம் அது.. என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை. நான் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை..
CM பெயரை கெடுக்க இதனை செய்திருக்கிறார்கள்..”
மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான நிலையில், வீரா விளக்கம்
#Mambakkam | #Chengalpattu | #TVK
#WATCH | ஒப்பந்ததாரரிடம் ரூ 1.30 லட்சம் லஞ்சம்.. ஆதாரத்துடன் சிக்கிய மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தவெக இணைச் செயலாளருமான வீரா
சாலை அமைக்கும் பணிகளுக்கான தொகையை விடுவிக்க ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றுள்ளதாகத் தகவல்
#SunNews | #TVKVijay | #Bribe
கள்ளக்காதல் மட்டுமல்லாமல் கள்ளக் காதலியின் மகனான 7 வயது குழந்தைக்கு சூடு வைத்த TVK வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி. 🤦🤦
தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் இந்த தற்குறி கட்சி பரதேசிகள் தான் காரணம்.🤬🤬
#TVKVijayFails
தமிழக முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
🔴 லாக்-அப் மரணம்! TVK ஆட்சியிலும் அதே அராஜகம்! 😡
நாகர்கோயில் கிளை சிறைச்சாலையில் ஒரு வாலிபர் மரணம்... ஆனால் அதற்கு முன் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் அவர் முழு ஆரோக்கியத்துடன் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது!
அந்த வீடியோவில் அவர் சரியாக இருந்தார். சில மணி நேரங்களில் சிறையில் இறந்து போனார். இது லாக்-அப் மரணம் தானே? TN Police-யின் காவலில் இருந்து ஒருவர் எப்படி இப்படி மரணமடைகிறார்?
''அண்ணே கதவை திறங்கண்ணே!"... போதிய பேருந்து இல்லாமல் பள்ளி மாணவர்கள் தவிப்பு
இப்போ பேசுங்க டா தற்குறிங்களா...
பள்ளிக்கூடம் பசங்களுக்கு Bus விட வக்கு இல்லை இதுல பேச்சு மாணவர்களுக்கு தனியாக bus விட்டோம் என்று பெருமை மயிறு 😡
#WATCH | திருப்பூர்: கொங்கு மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கஞ்சா புழக்கத்தை புகார் தெரிவித்ததால் பள்ளி மேலாண்மை குழுவிலிருந்து நீக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு
#SunNews | #Tiruppur | #DrugIssue | #சட்டம்ஒழுங்கு