@NewsTamilTV24x7 பொறுப்பு இல்லாத ஊடகங்கள் இப்படி பைத்தியக்காரன் மாதிரி purpose ஆ பண்றவங்கல பேட்டி எடுத்து big boss ல உக்கார வெச்சது விளைவு இன்னிக்கு பல பேரு கிறுக்குத்தனமா insta reels போட்டுட்டு அலையும் நிலை வந்துவிட்டது,மேலும் பல
பைத்தியத்தை உருவாக்கும்.
@Pokkiri_Victor ஆமா கீழ comments பார்த்தா ஒரு ட்வீட் கூட உனக்கு சப்போர்ட் ஆ இல்லை,யாருக்கு இதை போடுற,உனக்கு என்னதான் பிரச்சினை,அவர் பாட்டுக்கு ஒரு ப���ம் நடிச்சிட்டு அமைதியா இருக்காரு.promo கூட பெருசா பன்னல.எதுக்கு இவ்ளோ கேவலமான ஒரு எண்ணம் உங்களுக்கு எல்லாம்?
@AndruDarlz விரும்பியவர் உண்ணலாம்,விரும்பாதவர்கள் வெளியே சாப்பிடும் காசு மிச்சம் என்றும், hotel சாப்பாட்டில் உ���்டாகும் உடல் நல கேடு தவிர்க்கலாம் என்றும நினைத்து கொள்ளவும்.அதை விட்டுவிட்டு இதெல்லாம் தேவைதானா?
@Aathiraj8586 யாரு வாய்ஸ் ல யும் ஆதங்கமும் தெரியவில்லை.scripted மாதிரி ஒரே narrative by auto drivers and private bus owners.ஒரு வேளை வெற்றி பயணத்துக்கான propaganda வா இருக்குமோ?
@Unmai_Kasakkum இது sarcasm னு தெரியாத tamil nadu மக்கள் நாங்க.சில பேரு இதை retweet பண்ணுவாங்க,அதை உண்மைன்னு நம்பி likes போட நாங்க ஒரு பெரிய கூட்டம் இருக்கிறோம்.கொஞ்சம் பின் குறிப்பு போட்டு post போடுங்க.tamil nadu citizens நாங்க educated idiots.
@joeyyochheim Will tell you a practical way.
Do resistance training 1 hour a day.
Do overnight fasting.skip dinner.the last meal of the say should be your lunch.after that eat nothing.
Cut sugars ,alcohol and junk completely.
Stay consistent .in 2 months you ll thank me.
@kalaingarism Agreed 100%.this will lead not only to what you said,in future anyone can resign their post and confidently contest for any ruling party for their personal benefits.
@itisprashanth ஒரு ப��்கம் ஒரு பொய் ஐ உண்மையாக பரப்பும் கூட்டம்.மற்றொரு பக்கம் பொய் என்பதை நிருபிக்க சண்டையிடும் கூட்டம்.தமிழ் நாட்டை என்ன செஞ்சு வச்சிருக்கீங்க மக்களே .