Just now Met Magizh Thirumeni sir😁
Talked with him few mins
Padam semmayaa iruku sir
Told next movie neenga kandipa pananum with your own content nu
He said sure 😁❤️
#VidaaMuyarachi
கடன் பிரச்சனை அல்லது வேறு ஏதேனும் வாழ்க்கைப் பிரச்சனைகளை நினைத்து, இயல்பை விட அதிகமாக அதையே தொடர்ந்து சிந்தித்து மனஅழுத்தத்துடன் இருப்பவர்களை உடனடியாக மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரிடம் (Counseling) அழைத்துச் செல்லுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் பலருக்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தை பாதிக்கப்படலாம். அந்த மாற்றங்களின் காரணமாக, தங்களுடைய பிரச்சனைகளை மட்டுமே தொடர்ந்து நினைத்து, அதை எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்ற தீவிர மனநிலையால் சிலர் தன்னிலை மறந்து செயல்படலாம். அதன் விளைவாக, பிறரைத் தாக்குதல், தற்கொலை முயற்சி போன்ற ஆபத்தான செயல்களில் கூட ஈடுபடக்கூடும்.
இப்படிப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சையும், மனநல ஆலோசனையும் மிகவும் அவசியம். இது ஒரு நோய். இதை மனநலப் பிரச்சனையாகவே பார்க்க வேண்டும்; பலவீனம் அல்லது குணக்குறை என்று பார்க்கக் கூடாது.
அவர்கள் செய்யும் செயல்களைக் கண்டு கோபப்படாமல், அவர்கள் ஒரு நோயாளி என்பதைப் புரிந்துகொண்டு, அமைதியாக ஆறுதல் கூறி, பக்குவமாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
என் வாழ்க்கையில் நடந்த ஒரு அனுபவத்தின் அடிப்படையில்தான் இதை எழுதுகிறேன். நம் நாட்டில் மனநலம் குறித்த விழிப்புணர்வு இன்னும் போதுமான அளவில் இல்லை.
மனநலத்திற்கு உதவி கேட்பது பலவீனம் அல்ல; அது துணிச்சல்.
நேற்று தர்மபுரியில் மனைவியையும் மகளையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டவர் பேசிய காணௌளியில் " சரண்யா அக்கவுண்டில் 42 லட்சம் இருக்கு" என்று தொடங்கி யார் யாருக்கு எவ்வளவு பணம் செட்டில் செய்ய வேண்டும் என்றும் தனக்கு யாரிடமிருந்து எவ்வளவு வர வேண்டும் என்றும் கூறுகிறார். எனில் சரண்யா என்பவர் அவரது மனைவியோ, மகளாகவோதான் இருக்க வேண்டும். 42 லட்சத்தை அக்கவுண்டில் வைத்துக் கொண்டு எதற்கு இப்படி ஒரு மோசமான முடிவெடுத்தார் என்று தெரியவில்லை. இவர் அடைக்கச் சொன்ன விதத்தில் இவரே இருந்து கடன்களை அடைத்திருக்கலாமே! பெற்ற மகளை சுத்தியலால் தலையில் அடித்துக் கொல்லும் நிலையெல்லாம் எப்பேர்பட்ட துயரம்? போதாக்குறைக்கு தன் அம்மாவை வேறு சீக்கிரம் செத்துரு என்று கூறி இருக்கிறார். இனி வாழும் நாள் முழுக்க மகனது இந்தக் குரல் அவர் அம்மா காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ( 3 பட தனுஷ் காட்சி கண்முன் வருகிறது). தன் நிலைக்கு மீறி கடன் அதிகமாவதை ஒரு கட்டத்தில் உணர முடியாதா?
யோசித்தால் எல்லாம் தொலைத்து விட்டு பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிப்பது குறித்த பயம்தான் அவரை இம்முடிவு நோக்கி செலுத்தி இருக்க வேண்டும். இன்னொன்று.... வசதியாக ஒரு வாழ்க்கை முறைக்கு பழகி விட்டு அதிலிருந்து இறங்கி வாழ்தலின் சிரமம். மூன்றாவது மிக முக்கியமானது. சமூகத்தின் பார்வையும் அவமான உணர்வும். இந்த அவமானத்திற்கு பயந்துதான் பல தற்கொலைகள் நிகழ்கின்றன. தன் இனத்தின் சக ஜீவன்களின் பார்வைக்கும், கேலிக்கும், பேச்சுக்கும் பயந்து... தன் குழந்தையையே கொன்று, தானும் சாகும் நிலையில்தான் மனிதர்கள் இருக்கிறோம். இச்செய்தி கடும் உளைச்சலாக இருக்கிறது.
-Sowmya Ragavan
When the police band plays movie songs to flatter a star entertainer turned CM,
it’s high time we called it what it is:
The Secretariat is no longer a seat of administration… it has become a Circus!🤡
வீடு தான் கோடிக்கனக்குல கட்டி இருக்காங்கனு பாத்தா அந்த ஒரு நாள் House warming Function க்கே பல லட்ச கனக்குல ஆகியிருக்கும் போலயே...
Manimegalai போட்டிருக்க Necklace மட்டுமே பல லட்சம் வரும். . அதுபோக நெத்தியில, கையில, காதுல னு ரொம்ப costly ஆபரணங்கள் தான்.. இவளோவும் Insta influencer சம்பாதிக்க முடியுமா?
( Gap la தொழுகை போட்டோ வேற.. Nice Stunt 😂 )
A 28-year-old Telugu youth from #Hyderabad, Anshul Kuncha, was shot dead in Philadelphia, USA, while delivering a pizza order. Family members allege he was shot multiple times. The Consulate General of India is assisting the family and coordinating with local authorities.
#Telangana
I hereby submit my resignation from the posting and the primary membership of the Bharatiya Janata party.
I'm forever grateful and thankful to each and every Karyakartas of BJP and RSS for the guidance and support you've given me till now and beyond.
One last Good- bye to the cadres.
@BJP4TamilNadu
Fastest realisation by the people of TN.
This is the mindset of majority of the people. Many are not wanting to accept this coz of their ego.
But this is the actual reality...