தமிழக வெற்றிக் கழகத்துக்காக நான் உயிரை கொடுக்க கூட தயாராக இருக்கிறேன் - கையில் கோமணம் கட்டிய ஒருவன்
அப்பனும் மகனும் அடுத்த கட்சிக்காக உயிரை விடுவதற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள்.
கூட்டணியின் பெயரில் ''மதச்சார்பற்ற'' என்ற வார்த்தையை சேர்த்ததன் மூலம் பிஜேபி எதிர்ப்பை வெளிப்படுத்தியாகிவிட்டது....
அதை வைத்து என்ஜாய் செய்வோம்.
இதை கடந்து செல்வோம்.🔥