மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதல்வர் திடீர் ஆய்வு!
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு பொது மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்ட அவர், சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு செய்ததுடன், மகப்பேறு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்
#ChiefMinisterVijay #Chennai #Egmore #ChildrensHospital #GovernmentHospital #Healthcare #TamilNadu #ThanthiTV
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
#JUSTIN கிராமங்களில் உள்ள மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் - ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு
#CMVijay#Ruralareas#Schemes#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
அம்மா உணவகங்களில்
சாப்பிடுவோர் அதிகரிப்பு
சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு. சுமார் ரூ.17.60 கோடி மதிப்பில் 383 அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டன. தற்போது நாள்தோறும் சாப்பிடுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரமாக உயர்வு
#ammaunavagam #tngovt #thanthitv
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.7.2026) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
என்னமா எல்லாம் சரியா இருக்கா..! நல்லா கவனிக்கிறாங்களா..!!! எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வில் ஈடுபட்ட போது பிறந்த குழந்தைளை தூக்கி மகிழ்ந்து, தாய்மார்களிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் விஜய்.!
#Chennai | #CMVijay | #Hospital | #Child | #PolimerNews
கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சட்டம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது சமூக நீதியையும், மனிதநேயத்தையும் காக்கும் உயரிய பொறுப்பாகும். இன்று பட்டம் பெறும் ஒவ்வொரு இளம் சட்டவீரரும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில், இளைஞர்களின் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் நீதிசார் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.
பட்டம் பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.7.2026) தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின் தலைவர் திரு. சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன், இயக்குநர்கள்
திரு. பா. சிவந்தி ஆதித்தன் மற்றும் திரு. பா. ஆதவன் ஆதித்தன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.7.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு மண்டலத் தலைவர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் திரு. யோகிந்தர் டாக்கா, TM அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
"மின் விநியோகம்
தனியாருக்கு இல்லை"
கோவையில் தொழில்துறையினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மின்வாரியத்தில் பல்வேறு சீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும், மின் விநியோகத்தை தனியாருக்கு வழங்க மாட்டோம் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
#TNEB#PowerSector #ElectricitySupply #TamilNadu #Coimbatore #EnergySector #PowerReforms #ElectricityDepartment #NirmalKumar #ThanthiTv