மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
#EPSfor2026
பன்னீரின் சுய ரூபத்தை அறிந்து அவரது அணியை சேர்ந்த
தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.அரங்கநாதன்
தாய் கழகமான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
✌️🌱✌️🌱🌱✌️🌱✌️