கவிதா பாபு அறக்கட்டளை நிறுவனர் திருமதி B.கவிதா பாபு B.B.A.,அவர்கள் தலைமையேற்று கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்களது பொற்கரங்களால் பரிசுகள் வழங்கப்பட்ட தருணம். #cricket#cricketnews#vedaranyam See less
TSCC அணிய���னர் நடத்திய 22ஆம் ஆண்டு மாபெரும் T20 கிரிக்கெட் போட்டியில் கவிதா பாபு அறக்கட்டளை நிறுவனர் திருமதி B.கவிதா பாபு B.B.A.,அவர்கள் தலைமையேற்று கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்களது பொற்கரங்களால் பரிசுகள் வழங்கப்பட்ட தருணம்.#cricket #trust #team
தேத்தாகுடி தேற்கு கத்தான்குத்தகை கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ காளி அம்மன் கோவில் கும்பாபிழேக விழாவில் கவிதா பாபு அறக்கட்டளை சார்பாக ,அதன் நிறுவனர் திருமதி B.கவிதா பாபு B.B.A.,அவர்களால் மக்களுக்கு நன்னாரி சர்பத் வழங்கிய தருணம்#temple #kaali#trust#juice
நமது பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை ex.I.P.S அறிவுறுத்தலின்படி, நமது வேதாரணியம் வடக்கு ஒன்றியம் மற்றும் தேத்தாகுடி தெற்கு ஊராட்சி சார்பாக இன்று மு.ஒன்றிய செயலாளர் திருமதி B.கவிதா பாபு B.B.A தனது இல்லத்தில் கருப்பு கொடி ஏந்தி நின்ற நிகழ்வு
@annamalai_k
நமது தேத்தாகுடி தெற்கு, கீழவ���ளி பகுதியில் அமைந்துள்ள 50 ஆம் ஆண்டு மன்மத சுவாமி ஆலய விழாவை முன்னிட்டு, கோவில் நிர்வாகத்தினரால் கவிதா பாபு அறக்கட்டளை நிறுவனர் திருமதி B.கவிதா பாபு B.B.A., அவர்களுக்கு பொன்னாடை அளித்து மரியாதை செய்த தருணம்...#Trust #TrustInPeople #EarnTrust #believe
��ும்மொழிக்கொள்கையை ஆதரித்து, மாநிலத்தலைவர் திரு அண்ணாமலை ஜி அவர்களின் வழிகாட்டுதலில், வேதை தொகுதி ஒருங்கிணைப்பாளர் திரு இராம வைரமுத்து ஜி மற்றும் திருமதி B.கவிதாபாபு B.B.A., மக்களிடம் ஆதரவை திரட்டிய நிகழ்வு! (08-03-2025) 🏆🇮🇳 #LanguagesOfIndia #BJP #BJPIndia #Modiji
எங்கள் ���ண்ணன் திரு. K. அண்ணாமலை EX.IPS அவர்கள் ஆணையின்படி மக்களிடம் "மும்மொழிக்கொள்கை" ஆதரவை திரட்டி களத்தில் உங்கள் சகோதரி திருமதி. B.கவிதாபாபு B.B.A., பா.ஜ.க மு.வேதாரண்யம் வடக்கு ஒன்றிய செயலாளர் 🔹 #ThreeLanguagePolicy 📷 #MummozhiKolgai 📷#3LanguagePolicy 📷