@IshaTamil இயற்கை அன்னையின் மடியில் தவழ்வது போல் ஓர் உணர்வு, இளம் காலை சூரியன், சுற்றிலும் பசுமையும், மலர்களின் வாசனையும்,பறவைகள் ஒலியும் அமைதியும் நினைவில் அழியாத வண்ண கோலம்.#Esha
@ANI யோகி (குரு )என்பவர் நம் வாழ்கைக்கு ஒரு வழிகாட்டி நம் உடலில் உள்ள சூச்சுமத்தை எப்படி நாம் உபயோக படுத்த வேண்டும் என்று நமக்கு கற்றுதருபவர்.நலமான வாழ்விற்கு யோகா கற்றுதரும் குருவை போட்ருகிறேன். 🙏🏾🙏🏾
@IshaTamil நேப்பால் வெள்ளத்தில் உயிர் இழந்த அனைத்து சகோதரர், சகோதரிகளின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம். ஓம் சம்போ 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌷🌷🌷🌷🌷#Esha, #sadhguru#Nepal
@ishafoundation This international day of Yoga day, we all do this yoga Namaskar ànd feel the energy of this yoga and get the benefits of this yoga. 🙏🏾🙏🏾#sadhguruQuotes, #NationalYogaday