முகம் தெரியாத பலருடன் நேரடியாக உரையாடி மாற்றத்திற்கான இயக்கமான #WeTheLeaders உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவது ஒரு புதுவித அனுபவத்தை தந்துள்ளது.
மாறுவோம் மாற்றுவோம்.
#Annamalai
Yoga, a profound science uniting mind, body, and spirit, is a timeless gift from our ancient Indian civilisation to the world.
On this #InternationalYogaDay, let us commit to making Yoga an integral part of our daily lives for our physical fitness and inner peace.
தொண்டர்களின் மனநிலையை இனிமேலாவது கட்சி புரிந்துகொள்ளுமா இல்லை அவர் வீடு வீடாக சென்று வளர்த்ததாக சொல்லப்படுகிற கட்சியை அவரே அந்த மாவட்டத்தில் குழிதோண்டி புதைக்கும் வரை காத்திருக்குமா..??
By M S Vignesh (FB)
#TNBJP#bjpkanyakumari#wetheleaders
1991ம் வருடம், அப்போ எனக்கு 5 வயது, நர்சரி ஸ்கூல்ல படிச்சுக்கிட்டு இருந்தேன். அந்த வருடம் தான் நாட்டோட 10வது லோக்சபாவுக்கான தேர்தல் நடந்தது. எங்களுடைய கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் (அப்போது அது நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி) பாஜக சார்பாக அவர் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
1996ம் வருடம், அப்போது நான் 5ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். 11வது லோக்சபாவுக்கான தேர்தல் நடைபெற்ற தருணம். மனம் தளராத அவர் மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டார். ஆனால் தோல்வியுற்றார்.
1998ல் நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில், அதே அவர் பாஜக சார்பாக அதே தொகுதியில் போட்டியிட்டு 3வது முறையாக தோல்வியுற்றார்.
1999ம் ஆண்டு நாட்டின் 12வது லோக்சபாவுக்கான தேர்தல் நடைபெற்றது. அதிலும் அதே அவர் அதே தொகுதியில் பாஜக சார்பாக (திமுகவுடன் கூட்டணி அமைத்து) போட்டியிட்டார். ஆனால் இம்முறை அவர் வெற்றிபெற்றார். மத்திய இணை அமைச்சரும் ஆனார்.
2004ம் வருடம் நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்த வருடம் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அவரே போட்டியிட்டார். ஆனால் இம்முறை தோல்வியுற்றார்.
2006ம் ஆண்டு கல்லூரி முடித்து நான் வேலைதேடி சென்னை வந்தேன்.
2009ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் அவரே போட்டியிட்டார். இம்முறை முதன்முறையாக நானும் அவருக்கு வாக்களித்தேன். ஆனால் இம்முறையும் தோற்றார்.
10 வருட காங்கிரஸ் ஆட்சிக்கு பின் 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல். மோடியை பிரதமர் வேட்பாளராக இறக்கியது பாஜக. தமிழகத்தில் தேமுதிக தலைமையில் பாஜக, மதிமுக, பாமக மேலும் சில கட்சிகள் கூட்டணி அமைத்து களம்கண்டது. அந்த தேர்தலிலும் வழக்கம்போல ஐயா தான் கன்னியாகுமரி பாஜக வேட்பாளர். மோடி அலையும், கூட்டணியும் (பாஜக மீது இன்றுள்ள வெறுப்பு பரப்பப்படாத காலம் என்பதும் ஒரு காரணம்) சேர்ந்து அவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார், அமைச்சரும் ஆனார்.
2019ம் ஆண்டு எனக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு மகளும் இருந்தாள். அந்த பாராளமன்ற தேர்தலிலும் கன்னியாகுமரியில் அவரே போட்டியிட்டு தோல்வியுற்றார்.
2021 வசந்தகுமார் இறந்ததால் ஏற்பட்ட இடைத்தேர்தலிலும் அவரே போட்டியிட்டு, வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்திடம் தோல்வியை தழுவினார்.
2024ம் ஆண்டு, எனக்கு இரண்டாவது மகளும் பிறந்து மூத்தவள் இரண்டாம் வகுப்பிற்கும் போய்விட்டாள். அந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் 10வது முறையாக கன்னியாகுமாரி தொகுதியில் அவரே போட்டியிட்டு தோல்வியுற்றார்.
சற்றும் மனம்தளராத அவர் 2029ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகிவருகிறார்.
***********************************************
எனது கேள்விகள் என்னவென்றால்...👇👇
1. எனது தாத்தா, எனது அப்பா, நான் என மூன்று தலைமுறைகளாக அவருக்கே வாக்களித்துள்ளோம். எனது அடுத்த தலைமுறையும் அவருக்கேதான் வாக்களிக்க வேண்டுமா?
2. அவர் வீடு வீடாக சென்று கட்சியை வளர்த்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் மட்டும்தான் அந்த மாவட்டத்தில் வீடு வீடாக சென்று கட்சியை வளர்த்தாரா?
3. அண்ணாமலை சுயநலனுக்காக கட்சியில் இருந்தார் என்று சொல்கிறவர்கள், 35 வருடமாக ஒரு தொகுதியில் தன்னை தவிர யாருக்கும் வாய்ப்பு வழங்காமல் தொண்டர்களின் உழைப்பை தொடர்ந்து தனிமனிதனாக உறிஞ்சிக்கொண்டிருக்கும் இவரை பொதுநலவாதி என்று சொல்வார்களா..?
4. கன்னியாகுமரி போன்று பாஜக நன்கு வேரூன்றிய மாவட்டத்தில் கூட 3 தலைமுறைகளாக இன்னொரு வேட்பாளரை அடையாளம் காணமுடியவில்லையா? இல்லை வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா..?
5. தொடர்ந்து வெற்றி பெறுகிறவர் என்றால் கூட பரவாயில்லை. ஆனால் 10 முறை போட்டியிட்டு 2 முறை மட்டுமே (கஜினி முகமதுக்கே டஃப் கொடுப்பார்) வெற்றி பெற்றிருக்கிறார், அதுவும் கூட்டணி அமைத்து. திமுகவில் ஒரு குடும்பத்தை தாண்டி யாரும் வளரமுடியாது என்பதை போல இந்த மாவட்டத்தில் இவரை தாண்டி யாரும் வளர முடியாதா?
6. சரி கட்சியையாவது வளர்த்தாரா என்றால் அதுவும் இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்திலுள்ள 6ல் 5 தொகுதிகளில் பாஜக மூன்றாவது இடம். (நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான பாஜக வேட்பாளர்கள் ரேஸில் ஐயாவும் இருந்தது குறிப்பிடத்தக்கது)
7. சரி கட்சியிலாவது இவருக்கு நல்ல பெயர் இருக்கிறதா என்று விசாரித்தால்... கீழ்நிலை கட்சி நிர்வாகிகள் முதல் கட்சித்தொண்டர்கள் வரை பக்கெட், அண்டா, குண்டா என எடுத்து இவரை கழுவி ஊற்றுகிறார்கள்.
8. ஹிந்துத்துவம், கொள்கை, சித்தாந்தம் என்கிற பெயரில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு கட்சியும், கன்னியாகுமரி மாவட்ட தொண்டர்களும் இவரை தலையில் தூக்கி சுமக்கவேண்டும்..?
Warmest birthday greetings to our Hon President of India, Tmt. Droupadi Murmu avl.
Praying to the Almighty to bless her with a long, healthy life and continued strength in guiding our great nation.
@rashtrapatibhvn
உங்கள போல ஆட்களோட எல்லாம் அவர் எப்படி 5 வருசம் travel பன்னுனாரு நு நினைச்சா அப்பப்பா😱
அவர் பாஜகவிலிருந்து வெளியேறியபோது எனக்குச் சற்று வருத்தமாக இருந்தது, ஆனால் உங்கள் வீடியோவைப் பார்த்த பிறகு, அவர் செய்தது 100% சரிதான்.
தலைவரே #Annamalai great escape 🙏
🚨India just honoured a healer
who has cured Stage 4 CANCER, Stage 4 DIABETES and Stage 4 ARTHRITIS WITH HERBS!🔥
Meet Yanung Jamoh Lego — the Adi “Queen of Herbs” from Arunachal Pradesh, awarded Padma Shri 2024 for traditional herbal medicine.
The official Padma citation credits her with helping 10,000+ patients with life-threatening diseases and 3 lakh+ patients over 29 years through herbal/traditional practices.
But her story is bigger than healing:
✅ BSc & MSc from Assam Agricultural University
✅ Former Agriculture Inspector, Govt. of Arunachal Pradesh
✅ Learned herbs from her folk-healer father
✅ 15-year apprenticeship before practice
✅ Founded Indigenous Herbal Heritage in 2009
✅ Trained/educated 1 lakh+ people
✅ Plants 5,000 medicinal plants every year
In an age obsessed with labs, one woman proved that India’s forests were also pharmacies — and our ancestors were scientists of nature.
Respect modern medicine. Preserve ancient knowledge. 🇮🇳🌿
RT and Follow @Sarfarosh_IND for such insights
#PadmaShri #YanungJamohLego #ArunachalPradesh #AdiTribe #IndianKnowledgeSystems
இப்படித்தான் தமிழகத்தின் சாமானியன் தன் கோபத்தை வெளிப்படுத்துவான்.
அண்ணா யுனிவர்சிட்டி ல ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமைய எதிர்த்து தலைவர் #Annamalai இது போல செய்ததற்கு நக்கல் பண்ணுனவங்ககிட்ட இதை காட்டுங்க.
Visited the residence of BJP Tamil Nadu Youth Wing President Thiru @SuryahSG avl to offer my heartfelt condolences on the passing of his beloved mother.
I have personally witnessed the unwavering care and devotion with which Thiru Suryah stood by his mother through the most challenging times. I pray to the almighty to grant him and his family the strength to endure this irreplaceable loss, and to bless her soul with Sadgati.
Om Shanti.
Justice Denied Since 1988 - When will the system wake up? 😔
A heartbreaking video from Maihar, Madhya Pradesh, has left social media users emotional and angry. Mr. Tripathi, an elderly man, claims he has been fighting since 1988 against the alleged illegal encroachment of his land.
For nearly 38 years, he says he has been running from one government office to another, yet his case remains unresolved.
The incident has reignited concerns about corruption, bureaucratic delays, and the struggles faced by common citizens in India's justice system.
Nothing prepares you for the enormity of the experience of @Amritanandamayi’s hugs. You feel like a child again, safe and secure in your own mother’s embrace. #Amma