இன்று பிறந்தநாள் விழா காணும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநிலபொது செயலாளர் #காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் கருத்தியல் ஆளுமை அண்ணன் Sinthanai Selvan @sinthanaivck அவர்களுக்கு குறிஞ்சிப்பாடி நகர சார்பாக நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...