அக்டோபர் 2 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக
"மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது. இம்மாநாடுக்கான பணிகளை ஒருங்கிணைக்க மண்டல வாரியாக செயற்குழுக் கூட்டங்கள் எனது தலைமையில் நடைபெறுகிறது. #banliquor#tamilnadu
சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களின் அன்பு தம்பி ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார் .
சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களின் அன்பு தம்பி ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார் .
செப் 05 - தம்பி இராதா நினைவு நாள். அம்பேத்கர் திடலில் தம்பி தொல்.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்!
1993ஆம் ஆண்டு இதே நாளில் அலங்காநல்லூர் அருகே நடந்த சிறுத்தைகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரு சக்கர வண்டியில் மதுரைக்குத் திரும்பும் போது வாடிப்பட்டி அருகே விபத்தில் சிக்கிப் பலியானார். முப்பதாண்டுகள் உருண்டோடிவிட்டன. கனத்த நினைவுகளோடு தம்பிக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் செப் 05 - தம்பி இராதா நினைவு நாள். முப்பதாண்டுகள் உருண்டோடிவிட்டன. கனத்த நினைவுகளோடு தம்பிக்கு வீரவணக்கம் செலுத்தினார் .
மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான (செப்-05) ஆசிரியர் நாளில் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார் .
தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் திரைப்படஇயக்குநர் #வெற்றிமாறன் அவர்களுக்குத் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் .
சமூகநீதியின் குரலாய் கலையுலகில் உரத்து முழங்கிவரும் அவர் நீடூழி வாழ்க!! என வாழ்த்தினார் .
#வெற்றிமாறன்#ViduthalaiPart2
அரசியலில் எல்லா தளங்களைச் சார்ந்தவர்களும் ஈடுபாடு காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.
24 மணி நேரமும் விழிப்பாக இருந்தால்தான் மட்டுமே அரசியலை முன்னோக்கி நகர்த்த முடியும்.
#முனைவர்தொல்திருமாவளவன்#விசிக#politics#india#tamilnadu
நாடே கொண்டாடும் "வாழை"! கண்ணீரில் கருக்கொண்ட காவியம். கலையுலகே புருவம் உயர்த்தும் கலைநயம்.
இது மாரியின் மழலைப்பருவ வரலாறு எனினும் ஒரு சமூகத்தின் உயிர்வலி!
@thirumaofficial@mari_selvaraj#Vaazhaimovie
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை #பெரியார் அவர்களின் சிலையை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் @thirumaofficial திறந்து வைத்தார்
தந்தை பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழாவில்...
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் தலைவர் @thirumaofficial அவர்கள் மகாராஷ்டிரா மாநில திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் தில்லி மேனாள் அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் ஆகியோருடன்
மரண தண்டனைக்கு எதிராக வீரச்சாவடைந்த தங்கை #செங்கொடி அவர்களின் நினைவுநாளில் அம்பேத்கர் திடலில் தலைவர் @thirumaofficial அவர்கள் வீரவணக்கம் செலுத்தினார் .