செப்டம்பர் 16 இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் மேனாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ் எஸ் சி ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாளில் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
#VCK#VCKITWing#TholThirumavalavan
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாள்..
தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அறிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
#VCK#VCKITWing#TholThirumavalavan#Periyar#Kallakurichi
இந்திய மாணவர் கழகத்தின் மாநில தலைவர் தோழர் சி.மிருதலா அவர்கள் வெளிப்படுத்திய சமூக அரசியல் கருத்துகளுக்காக சமூக வலைதளங்களில் அவரை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும்...
சாதிய சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்!
#VCK#VCKITWing#TholThirumavalavan#VCKProtest#Castism
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைவிட, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை மக்களுக்குச் சொல்லும் பொறுப்புணர்வோடு தேர்தல் களத்திற்கு வந்த இயக்கம் — விடுதலைச் சிறுத்தைகள்!
#VCK#VCKITWing#TVKVijay#DMK TholThirumavalavan #IntellectualLeader
திமுக–இடதுசாரிகள் உறவு எப்படி இருந்தது?
அணுகுமுறை எப்படி இருந்தது?
அந்த உறவில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி வ���வாதிக்க வேண்டாமா?
வெளியேறியவர்களை மட்டும் குற்றம்சாட்டாமல், வெளியேறும் நிலையை உருவாக்கிய அணுகுமுறையையும் பேச வேண்டும்!
— தொல். திருமாவளவன்
நிறுவனர் தலைவர் விசிக
#VCK
திமுக கூட்டணி கேள்விக்குறி ஆனது எப்படி ?
நீண்ட காலம் கூட்டணியில் பயணித்தவர்கள் கேட்ட ண்ணிக்கையை குறைத்து விட்டு..
திடுமென வந்தவர்களுக்கு எதிர்பாராத எண்ணிக்கையை வழங்கினால் நீண்ட காலம் கூட்டணியில் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சி இருந்திருக்குமா?
#VCK#VCKITWing#TVKVijay#DMK
அமைச்சராகுங்கள��� திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுங்கள் என்று கேட்டார்கள்..
இரண்டையுமே மறுத்தவர் தலைவர் திருமாவளவன்.
#VCK #VCKITWing #TVK #DMK #TholThirumavalavan
செப்டம்பர் 11சாதி ஒழிப்பு போராளி தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 69ஆம் ஆண்டு வீரவணக்க நாளில், பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
#VCK
செப்டம்பர் 11
69ஆவது நினைவு நாள்
சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் புகழ் வணக்கம்!!
#vck_updates#vckitwing
உரிய வழிகாட்டுதலை தருகிறோம்!
நாங்கள் தவெக கூட்டணியில் ஒரு அங்கமாகவும்,அமைச்சரவையில் இடம்பெற்று ஆளுங்கட்சியில் ஒருவராகவும் இருக்கிறோம், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது மட்டுமல்லாமல் எங்களின் அனுபவத்தில் உரிய வழிகாட்டுதலை தருகிறோம், தொடர்ந்து தருவோம்.
இலக்கு ஒருபோதும் மாறுவதில்லை!
மதச்சார்பின்மைக்கு எதிரான மதவாத சாதியவாத சக்திகளே தமிழ்சமூகத்தின் முதன்மை எதிரிகள் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் நம் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
விடுதலைச்சிறுத்தைகளின் உத்தி மாறலாம்!
இலக்கு ஒருபோதும் மாறுவதில்லை!!
மாநாட்டுப்பிரகடனம்
மதச்சார்பற்ற தமிழ்த்தேசியம்
சமூக நீதிக்கான தமிழ்த் தேசியம் என தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டுப்பிரகடனத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் பதிவு செய்ததை நினைவு கூறுகிறேன்.
ம.சிந்தனைச்செல்வன்
பொதுச்செயளாலர்,விசிக
#vck_updates#vckitwing