"எம்.ஜி.ஆருக்குப் பிறகு தளபதி தான்.."
வரும் பொங்கலுக்கு வெள்ளி, தங்க நிற ஜரிகையுடன் கூடிய உயர்தர இலவச வேட்டி-சேலைகள்! ஏழை எளிய மக்களின் முகத்தில் மகிழ்ச்சி, நெசவாளர்கள் வாழ்வில் ஒளி!
மக்களுக்கான அரசியலில் தளபதியின் தரம் என்றும் தனித்துவமானது! 👑
#TVK#தமிழகவெற்றிக்கழகம் #ThalapathyVijay #Pongal2027